தலை, உடலுடன் இணையும் புலிகேசி மொமெண்ட்.. Toon App-இல் அதகளம் செய்யும் நெட்டிசன்ஸ்

வளர்ந்து வரும் தொழ்லிநுட்ப யுக்தி  இவ்வகை ஓவியங்களை எளிமையாக்கிவிட்டன. கேரிக்கேச்சர் அல்லது கார்டூன் மனிதர்களை உருவாக்குவதற்கான செயலிகள் பல சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. டூன் செயலி(Toon app) கேரிக்கேச்சர் ட்ரெண்டில் தற்பொழுது பிரபலங்களும் கூட இணைந்து வருகிறார்கள்.

FOLLOW US: 

நம்மளோட  உருவத்தை கார்டூனா பார்த்தா எப்படி இருக்கும்?!  " என்ற ஆர்வம் நம்ம எல்லோருக்குமே இருக்கும் . இதனுடைய வெளிப்பாடுதான் தற்போதைய இணைய வைரலுக்கு முக்கிய காரணம். பொதுவாக மனிதர்களின் உருவங்களை கார்டூன் போல் சித்தரிப்பதற்கு "கேரிக்கேச்சர் ஓவியம்(caricature drawing) " என்ற பெயர் உண்டு. இதனை ஓவியர்கள் சில நிமிடங்களில் வரைந்துவிடுவார்கள்.தலை, உடலுடன் இணையும் புலிகேசி மொமெண்ட்.. Toon App-இல் அதகளம் செய்யும் நெட்டிசன்ஸ்

ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுக்தி இவ்வகை ஓவியங்களை எளிமையாக்கிவிட்டன. கேரிக்கேச்சர் அல்லது கார்டூன் மனிதர்களை உருவாக்குவதற்கான செயலிகள் பல சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பெரும்பாலும்  உருவ துல்லியம் கிடைப்பதில்லை, அப்படியே  உங்களை பிரதிபலிக்கும் கார்ட்டூன் செயலிகள் சந்தையில் இருந்தாலும், அவற்றை கட்டண சேவையாகத்தான் பெற முடியும் .தலை, உடலுடன் இணையும் புலிகேசி மொமெண்ட்.. Toon App-இல் அதகளம் செய்யும் நெட்டிசன்ஸ்

ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காக இருக்கிறது டூன் செயலி (Toon app) . இந்த செயலியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். டூன் செயலியை பதிவிறக்கம் செய்தபிறகு, உங்கள் முகத்தில் உள்ள உறுப்புகள்  தெளிவாக தெரியும்படியான புகைப்படங்களை பதிவேற்ற வேண்டும், பதிவேற்றிய சில  விநாடிகளின் உங்களின் துல்லியமான கார்டூன் முகம் கிடைத்து விடுகிறது. இந்த செயலியின் மூல‌ம் முழு உருவத்தையும் கார்டூனாக்க இயலாது.தலை, உடலுடன் இணையும் புலிகேசி மொமெண்ட்.. Toon App-இல் அதகளம் செய்யும் நெட்டிசன்ஸ்

பின்னர் இணையத்தில் முன்பே உருவாக்கப்பட்ட கேரிக்கேச்சரின் டெம்ப்ளேட்டினை பதிவிறக்கம் செய்துகொள்கிறார்கள் .வடிவேலுவின் "இம்சை அரசன்  23-ஆம் புலிகேசி " படத்தில் வருவதுபோல இந்த தலை , அந்த உடலுடன் இணைய போகிறது. அதாவது டூன் செயலியில் உருவாக்கப்பட்ட தலை , கேரிக்கேச்சர் டெப்ளேட் உடலுடன் இணையப்போகிறது. இதற்காக பிக்ஸ் ஆர்ட் என்ற செயலியை பயன்படுத்தி , " கட் அவுட் " வசதி மூலம் தேவையான மாறுதல்களை செய்து இணைத்துக்கொண்டு, சேமித்து  விட வேண்டியதுதான். இதனை செய்வதற்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் வரை ஆகலாம்.

தலை, உடலுடன் இணையும் புலிகேசி மொமெண்ட்.. Toon App-இல் அதகளம் செய்யும் நெட்டிசன்ஸ்

இப்படி உருவான கார்டூன் மனிதர்கள்தான் #toonapp என்ற டேக்லைன் மூலமாக பதிவேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த கேரிக்கேச்சர் ட்ரெண்டில் தற்பொழுது பிரபலங்களும் கூட இணைந்து வருகிறார்கள்.

Tags: social media toon app new app

தொடர்புடைய செய்திகள்

’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்

Immunity Boosting Foods | எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!

Immunity Boosting Foods | எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!

Rajapalayam Dog Interesting Facts: 'சிங்கத்தின் கர்ஜனையை ஒத்த குரைப்பொலி’ ஆக்ரோஷமான காவல்த்திறன் கொண்ட நாய்கள்..!

Rajapalayam Dog Interesting Facts: 'சிங்கத்தின் கர்ஜனையை ஒத்த குரைப்பொலி’ ஆக்ரோஷமான காவல்த்திறன் கொண்ட நாய்கள்..!

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2:  இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’  நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

டாப் நியூஸ்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!