Weight loss: எடையும் கட்டுக்குள் இருக்கணும்.. சாதமும் சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? நிபுணர் அறிவுரை இதுதான்..
Weight Loss: உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.
Weight Loss: உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.
உடல் எடை குறைக்க அரிசி நல்லதா?
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். உணவு முறையில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றனர். உடல் எடை பொதுவாக எப்படி உயர்கிறது என்பதை யோசனை செய்தீர்களா. உடல் எடை அதிகரிப்பு என்பது சாப்பிடும் உணவுகளை பொருத்து தான். அதாவது எண்ணெய் பொருட்கள், ஃபாஸ்ட் ஃபூட் போன்ற உணவுகளை உட்கொள்வதால் தான். அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால் கூட உடல் எடை அதிகரிக்கும்.
மேலும், உடல் எடையை நாம் குறைக்க முயலும்போது, அரிசி, பால் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க வெள்ளை அரிசி, பால பொருட்கள் சாப்பிடுவது தவறாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அது உண்மை இல்லை. ஆனால் தற்போது உங்களுக்கு பிடித்த வெள்ளை அரிசி, பால் பொருட்கள் சாப்பிடலாம் மற்றும் இன்னும் எடை இழக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை அரிசி
உடல் எடை குறைக்க திட்டமிடும்போது வெள்ளை அரிசி சாப்பிடுவது நல்லதா? வெள்ள அரிசி நீண்ட காலமாக ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் இருந்து வருகிறது. வெள்ளை அரிசி பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. உலகம் முழுவதும் உள்ள பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான வெள்ளை அரிசி அதிக கலோரி உள்ளடக்கத்திற்கான தவறான பெயரை பெற்றுள்ளது.
வெள்ளை அரிசி உடல் எடையை குறைக்குமா?
வெள்ளை அரிசி அதிக கலோரி உள்ளடக்கத்திற்கான தவறான பெயரை பெற்றுள்ளது. அதைாகான சரியான வழி, உண்மையில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த அரிசியை பற்றி மருத்துவர்கள் தற்போது தெரிவிப்பது என்னவெற்றால் , வெள்ளை அரிசி சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என தெரிவிக்கின்றனர்.
பொதுவாக மருத்துவர்கள் உடல் எடையை குறைக்க குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு உணவை பரிந்துரைக்கின்றனர். மேலும் வெள்ளை அரிசி குறைந்த கொழுப்பு மற்றும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு. இது இறுதியில் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும். மேலும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. வெள்ளை அரிசி பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. உலகம் முழுவதும் உள்ள பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான வெள்ளை அரிசி அதிக கலோரி உள்ளடக்கத்திற்கான தவறான பெயரை பெற்றுள்ளது.
பெரும்பாலும் எடை இழக்க குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு உணவை மருத்துவர்கள பரிதுரைக்கின்றனர். மேலும் வெள்ளை அரிசி குறைந்த கொழுப்பு மற்றும் எளிதில் ஜீரணமாகும். இது இறுதியில் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. வெள்ளை அரிசியில் வைட்டமின் பி மற்றும் மெக்னீசிய போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதனை குறைந்த அளவில் உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இதனுடன் கொழுப்பு நிறைந்த உணவை சேர்த்து சாப்பிட கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் எடை குறைக்க பால் நல்லதா?
உடல் எடை குறைக்க திட்டமிடும்போது பால் குடிப்பது நல்லதா? பால் என்பது நீண்ட காலமாக ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் இருந்து வருகிறது. பால் மற்றும் பால் பொருட்களை பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. பால் அதிக கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் எடையை குறைப்பவர் என்றால் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தினமும் 250 மி.லி பால் குடிப்பது உங்கள் உடலுக்கு நன்மையை தரும். இத்துடன் உடலை எப்போதும் புத்துணர்வுடன் வைக்கும். உடற்பயிற்சி செய்து முடித்த பின் நீங்கள் எடுத்துக் கொள்ளும் புரோட்டீன் ஷேக்குடன் பாலை சேர்த்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.