மேலும் அறிய

Onion in Sock: தூங்கும்போது வெங்காயத்தை பாதத்தில் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

நம் பாதங்களில் 7000 த்திற்கும் மேற்பட்ட நரம்புகள் இருக்கின்றன. இவை நேரடியாக உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சமையல் கலையை விரும்பி செய்பவர்களுக்கும் வெங்காயம் வெட்ட வேண்டும் என்றால் அழுகைதான் வரும். வெங்காயம் நறுக்குவது என்பது பொதுவாக அனைவராலும் விரும்பப்படுவதில்லை.  ஆனாலும் வெங்காயம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருள். வெங்காயம் சேர்த்து சமைக்காத உணவு ருசியாக இருக்காது என்றே சொல்லி விடலாம். இன்றைக்கு வெங்காயம் சமையல் மட்டும் இல்லாமல் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. தலையில் முடி வளர்வதற்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பயன்களும் வெங்காயத்தில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொடுகு தொல்லை இருந்தால் வெங்காய சாறை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு காணாமல் போய்விடும். இப்படி வெங்காயத்தின் மருத்துவ நலன்களின் பட்டியல் நீண்டது.  அந்தவகையில் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் இதற்கு காரணம்.

இரத்தம் சுத்தமாகும்:

வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்துகிறது.

பாக்டீரியாக்களை அழிக்கும்:

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

பாத ஆரோக்கியம்:

தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடும். பாதங்கள் ஆரோக்கியத்துடன் பாதுகாக்கப்படும்.

சளி, காய்ச்சல் நீங்கும்:

சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால் காய்ச்சல் குணமாகும்.

எப்படி பயன்படுத்துவது:

வெங்காயத்தை இரண்டாக வெட்டி, அதை பாதத்தில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இரவு முழுவதும் தூங்கி மறுநாள் காலை வரை அப்படியே விட்டுவிடுங்கள். இதே போன்று அடிக்கடி செய்து வந்தால் நன்மை தரும்.

இதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வெங்காயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுகிய அல்லது ரசாயனம் ஊட்டப்பட்ட வெங்காயங்களைத் தவிர்ப்பது நல்லது.

நம்மில் பெரும்பாலானோர் பாதங்களின் ஆரோக்கியத்தை பெரிதாக கவனிக்க தவறிவிடுவோம். தலைமுடி, முகம், கழுத்து போன்றவைகளைப் பராமரிக்க கொடுக்கப்படும் முக்கியத்துவம் பாதங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.  நம் பாதங்களில் 7000 த்திற்கும் மேற்பட்ட நரம்புகள் இருக்கின்றன. இவை நேரடியாக உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  இனி, உங்களுடைய பாதங்கள் நலமா என்பதை அடிக்கடி கவனித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget