மேலும் அறிய

டயட் ட்ரை பண்றீங்களா? உங்களுக்கான ஸ்நாக்ஸ் லிஸ்ட் இதுதான்!

டயட் பின்பற்றுபவர்கள் வழக்கமான ஸ்நாக்ஸை தவிர்த்து ஆரோக்கியமான சில ஸ்நாக்ஸை முயற்சி செய்யலாம்

பச்சை பயறு தினம் உணவில் எடுத்து கொள்வதால், சைவ உணவு உண்பவர்களுக்கு தேவையான முழு புரத சத்தும் இதில் இருந்து கிடைக்கும். பச்சை பயறு ஊறவைத்து முளைகட்டி சாப்பிடலாம், பச்சை பயறு வேக வைத்து அதில், சர்க்கரை, தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். பச்சை பயறு வேக வைத்து அதில் காய்கள் சேர்த்து சாப்பிடலாம். பச்சை பயறு கிரேவி செய்து சப்பாத்தி, நாண் ஆகியவற்றிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். பச்சை பயறு செய்வதற்கு பல ரெசிபிகள் இருந்தாலும், ஒரு புது ரெசிபி இதோ, பாசி பயறு பக்கோடா.

டயட் ட்ரை பண்றீங்களா? உங்களுக்கான ஸ்நாக்ஸ் லிஸ்ட் இதுதான்!

பாசிப்பயறு பக்கோடா செய்ய தேவையான பொருள்கள்

பாசி பயறு - 1 கப்

வெங்காய தாள் - 1 கப்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லி இலைகள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி விதைகள் - 1 டீஸ்பூன்

பெருங்காய தூள் - 1 சிட்டிகை

டயட் ட்ரை பண்றீங்களா? உங்களுக்கான ஸ்நாக்ஸ் லிஸ்ட் இதுதான்!

செய்முறை -

  • பாசி பயறை இரண்டாக உடைத்து கொண்டு, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • நன்றாக ஊறிய பின் மிக்ஸியில் பாசிப்பயறு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன், வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பெருங்காயம், கொத்தமல்லி விதைகள், பச்சை மிளகாய், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, கொஞ்சம் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , காய்ந்த பின் பிசைந்து வைத்த பாசிப்பயறு மாவை சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணையில்போட்டு பொன்னிறமாக வெந்த பிறகு ஒரு தட்டில் பரிமாறவும்.

டயட் ட்ரை பண்றீங்களா? உங்களுக்கான ஸ்நாக்ஸ் லிஸ்ட் இதுதான்!

நீங்கள் எப்போதும் சாப்பிடும் பஜ்ஜி, போண்டாவிற்கு பதில் ஊட்டச்சத்து மிக்க வித்தியான பக்கோடா தயார். மழை காலத்தில் சூடாக இதை செய்து சாப்பிடலாம்.

பாசிப்பயறு புரத சத்து நிறைந்து இருப்பதால், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் எடுத்து கொள்ளலாம். டயட் எடுத்து கொள்பவர்கள் கூட இதை ஹெல்த்தியான ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடலாம். குறைவான கலோரிகள் கொண்ட, அதிக ஊட்டச்சத்து மிக்க ஸ்னாக்ஸ். மாலை வேளையில், டீ , காபியுடன் சூடாக செய்து சாப்பிடலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 

விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!

என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா

ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 

"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
Embed widget