மேலும் அறிய

Beetroot In Winter | குளிர்காலத்தில் ஏன் பீட்ரூட் முக்கியமானது? ஏன் பீட்ரூட் ரெசிப்பிகள் ட்ரெண்டாகிறது?

குளிர்காலங்களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய  பீட்ரூட்டைப் பயன்படுத்தி விதவிதமான காலை உணவை மேற்கொள்ள முடியும்.

பீட்ரூட்டில் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 , வைட்டமின் பி, சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால் காலை உணவில் இதனைச் சேர்த்துக்கொள்ளும்போது, நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கமுடியும்.

காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா? அப்ப  உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல நீங்களே பாதிக்கச்செய்ய வழிவகை செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம். ஆம் ஒருவர் தன்னுடைய காலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது அவர்களுக்கு நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, அனைத்துப் பணிகளையும் செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காலை உணவை ஏதாவது ஒன்றைச் சாப்பிடக்கூடாது. முட்டை, கீரை, பருப்பு போன்ற நல்ல சத்தான உணவுப்பொருள்களைச் சாப்பிடும் போது மட்டும்தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் குளிர்காலத்தில் அதிகம் உற்பத்தியாகும் காய்கறிகயையும் நம்முடைய டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். அதன்படி தற்போது குளிர்காலங்களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய  பீட்ரூட்டை பயன்படுத்தி விதவிதமாக என்ன மாதிரியான காலை உணவை மேற்கொள்ளலாம் என இங்கே தெரிந்துகொள்வோம்..

Beetroot In Winter | குளிர்காலத்தில் ஏன் பீட்ரூட் முக்கியமானது? ஏன் பீட்ரூட் ரெசிப்பிகள் ட்ரெண்டாகிறது?

பீட்ரூட் கட்லெட்:

காலை நேர உணவிற்கு ஏற்ற ஒரு வகை ரெசிபி தான் பீட்ரூட் கட்லெட். பொதுவாக கட்லெட் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய ஒன்றாகும். எனவே கட்லெட்டில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும்போது அனைவருக்கும்  கூடுதல் ருசியைத் தருவதோடு அதிக ஊட்டச்சத்தையும் நமக்கு அளிக்கிறது.

பீட்ரூட் சில்லா:

Beetroot In Winter | குளிர்காலத்தில் ஏன் பீட்ரூட் முக்கியமானது? ஏன் பீட்ரூட் ரெசிப்பிகள் ட்ரெண்டாகிறது?

கேப்பை ரொட்டி, உருளைக்கிழங்கை வைத்து ஆலு பரோட்டா செய்வது போல பீட்ரூட்டிலும்  செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் பீட்ரூட் சில்லா( Beetroot chilla). இதனை செய்வதற்கு முதலில், பீட்ரூட்டை நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு அதோடு கோதுமை, கடலை ஏதாவது ஒரு மாவினைச்சேர்ந்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதோடு நம்முடைய சுவைக்கு ஏற்றவாறு உப்பு, மிளகுத்தூள், மசாலா சேர்த்து வழக்கம்போல தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் நல்ல சத்தான பீட்ரூட் சில்லா சிறிது நேரத்திலேயே ரெடியாகிவிடும்.

பீட்ரூட் பரோட்டா:

வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2 போன்ற பல்வேறு ஊட்டத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டைப் பயன்படுத்தி பீட்ரூட் பரோட்டா செய்து  காலை உணவைச்சாப்பிடலாம். ஆலு பரோட்டாவில் சேர்க்கும் உருளைக்கிழங்கிற்கு பதில் பீட்ரூட்டை நன்றாகத் துருவி எடுத்துக்கொண்டு மாவுடன் சேர்த்து கலந்து சுவையான பீட்ரூட் பரோட்டாவை நம்முடைய காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பீட்ரூட் சாலட்:

சாலட் என்று சொன்னவுடனேயே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது  கீரைகள் மற்றும் காய்கறி சாலட்தான்.. ஆனால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாலட்டை கொஞ்சம் டிரை பண்ணலாம். இந்த சாலட் செய்யும்போது இதனுடன் ஆப்பிள், பார்லி, அருகுலா மற்றும் மசாலா சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சாலட்டில், இனிப்பும், காரமும் கலந்து இருக்கும்போது சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும்.

பீட்ரூட்-கேரட் ஜூஸ்

Beetroot In Winter | குளிர்காலத்தில் ஏன் பீட்ரூட் முக்கியமானது? ஏன் பீட்ரூட் ரெசிப்பிகள் ட்ரெண்டாகிறது?

நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக மிக்ஸில் அரைத்து ஜூஸ் செய்து பருகலாம். டயட்டில்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட் – கேரட் ஜூஸ் நல்ல பானமாக இருக்கும். மேலும் பீட்ரூட்- கேரட் ஜூஸில், நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால்  ஜூரணிக்க அதிக நேரம் எடுக்கும். பசியும் அதிகளவில் இதனால் எடுக்காது என்பதால் உடல் எடையைக்குறைக்க இது சிறந்த டயட்டாக இருக்கும். மேலும் நாம் சாப்பிடக்கூடிய பீட்ரூட்டில் வைட்டமின்ஏ, வைட்டமின் பி1,வைட்டமின் பி2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள மாவுச்சத்துக்கள் கண்ணுக்கும் உடலுக்கும் அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Embed widget