மேலும் அறிய

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

இதை சாப்பிட்டால் சளி பிடிக்கும், அதை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என பல உணவுகள் தவிர்த்து வருவோம். ஆனால் இந்த சுவாச பிரச்சனையில் இருந்து மீண்டு வர சில உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

நீண்ட நாட்களாக சைனஸ் அல்லது ஆஸ்துமா போன்ற ஏதேனும் சுவாச பிரச்சனைகளால் பாதிப்படுகிறீர்களா? மழை காலம், மற்றும் குளிர்காலம்  தொடங்கிய இந்த நேரத்தில் உங்களுக்கு சுவாச பிரச்சனைகளும் எட்டி பார்க்க தொடங்கி இருக்கும். இது போன்ற பருவ நிலைக்கு ஏற்ற மாதிரி சுவாச பிரச்சனைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது.  இதை சாப்பிட்டால் சளி பிடிக்கும், அதை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என பல  உணவுகள் தவிர்த்து வருவோம். ஆனால் இந்த சுவாச பிரச்சனையில் இருந்து மீண்டு வர சில உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

தக்காளி - இதில்  லைகோபீன் எனும் ஆண்டிஆக்ஸிடென்ட் நிறைந்து இருக்கிறது. இது காற்று பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைகிறது. குளிர் நாட்களில் காற்று பாதையில் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு வீக்கம் ஏற்படும். அவர்கள் உணவில் தக்காளி சேர்த்து கொள்வதால் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

கிரீன் டீ  - இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால்,நுரையீரல் தசைகளை தளர்வாக வைப்பதற்கு உதவும். இருமல் வந்தால் நுரையீரல் தசைகள் இறுக்கமாகி விடும். தினம் இரண்டு வேலை கிரீன் டீ எடுத்து கொள்வது நல்லது.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

அக்ரூட் பருப்புகள் - இது நுரையீரல் காற்று பைகள் முழுமையாக சுருங்கி விரிவதற்கு உதவும். அதனால்  தினம் 5 பருப்புகள் எடுத்து கொள்வது நல்லது.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

ஆப்ரிகாட்: இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருக்கிறது. இது நுரையீரல் தொற்று நோய்கள் வராமல் பரவாமல் இருக்க உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

பூண்டு - இதில் அல்லிசின் அதிகம் இருக்கிறது. இது நுரையீரலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் வராமல் பாதுகாக்கும். அதனால் தினம் உணவில் பூண்டு சேர்த்து கொள்ளுங்கள்

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

ப்ரோக்கோலி - இது அதிக நார்சத்து இருக்கிறது. மேலும் இது, ஆண்டி பாக்டீரியல் தன்மை கொண்டுள்ளது. இதனால் நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

இஞ்சி - பொதுவாக இஞ்சி எடுத்து கொள்வது உடலின் அணைத்து உறுப்புகளும் நன்மை தரும். இதை தொடர்ந்து எடுத்து கொள்வதால், சளி, இருமல், போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் மேலும், நீண்ட நாட்களாக ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு நுரையீரலில் சேர்ந்து இருக்கும் சளியைவெளியேற்ற  இஞ்சி உதவும்.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

முழு தானியங்கள் - முழு தானியங்கள் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது, உடல் வலுவாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும். மேலும் இது நுரையீரல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

பச்சை காய்கறிகள் - தினம் உணவில் பச்சை காய்கறிகள் எடுத்து கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் நிறைந்து இருக்கிறது. அதனால் நுரையீரல் பிரச்சனைககு சிறந்த தீர்வாக இருக்கும்.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

சிட்ரஸ் பழங்கள் - ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

சைனஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு ஏற்ற 10 சூப்பர் உணவுகள்

பொதுவாக சளி பிரச்னை இருப்பவர்களுக்கு இதை எல்லாம் சாப்பிட கூடாது என்ற ஒரு கட்டு கதை இருக்கும். அனால் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவது, நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Embed widget