மேலும் அறிய

Ginger Pachadi: செரிமானத்தை மேம்படுத்த உதவும் இஞ்சி பச்சடி.. சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

சுவையான இஞ்சி பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

100 கிராம் இஞ்சி
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
உப்பு தேவையான அளவு
ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
வெல்லம் ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் ( துண்டுகளாக்கி அரத்தால் நன்கு அரைபடும்).

புளியை கரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து,  அரைத்த இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி விட்டு,  புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். 

எண்ணெய் பிரிந்து கட்டியான பதத்தில் வந்த உடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கினால் சத்துள்ள இஞ்சி பச்சடி தயார். இதனை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உபயோகித்துக்கொள்ளலாம்.

இஞ்சியின் நன்மைகள் 

 வயிற்றில் அசௌகரியம், அதாவது நெஞ்சு கரிப்பு  போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இஞ்சி உதவுகிறது.

செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும் போது இந்த நெஞ்சு கரிப்பு ஏற்படும், அதற்கு ஒரே தீர்வாக இஞ்சி இதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இஞ்சி சாப்பிடுவது, செரிமான மண்டலம் துரிதமாக அதன் விளைசெயல்பட உதவும் என்றும் அஜீரண பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என்றும் சொல்லப்படுகிறது. 

இஞ்சியில் ஜிஞ்சரால் எனப்படும் வேதியியல் கலவை உள்ளது. இந்த கலவை நம் நாக்கில் உள்ள காரசுவை ஏற்பிகளை செயல்பட தூண்டி விடுவதாக கூறப்படுகிறது

உடனடியாக உடலுக்கு ஒரு சத்து வேண்டுமானால், இஞ்சி சாலட் செய்து சாப்பிடலாம்.

இஞ்சியிடம் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மைகளானது நம் உடலை சில வியாதிகள் அண்டாமல் பாதுகாப்பதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

நாம் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட பின் ஏற்படும் உடல் வலிகளை நீக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க 

Lotus Seeds Curry: நாண், சாப்பாத்திக்கு சூப்பர் சைடிஷ்... தாமரை கறி இப்படி செய்து பாருங்க....

Aval Cutlet : டேஸ்டியான அவல் கட்லெட்.. ஈசியா செய்யலாம்... செய்முறை இதோ...

Prawn Gravy:செட்டிநாடு ஸ்டைல் இறால் கிரேவி... இப்படி செய்தால் நாவூறும் சுவையில் இருக்கும்...

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget