மேலும் அறிய

Immunity Boosters | ஹெல்தி ஸ்னாக்ஸ் தேடுறீங்களா? எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெஸ்ட் ஆயுர்வேத ரெசிப்பிகள்

பருவ காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேத சமையல் முறைகள் இதோ

சத்து மாவு உருண்டை 

தயாரிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சமையல் நேரம்: 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

- வறுத்த கொண்டைக்கடலை - 1 கப்
- பேரிச்சம் பழம் - 1/4 கப்
- துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன்


Immunity Boosters |  ஹெல்தி ஸ்னாக்ஸ் தேடுறீங்களா? எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெஸ்ட் ஆயுர்வேத ரெசிப்பிகள்

முறை:

தோலை நீக்கி விட்டு கொண்டைக்கடலையை  வைத்து, பேரீட்சை பழ விதைகளை நீக்கி விட்டு, அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை ஒரு தட்டில் எடுத்துவைத்து கொண்டு, உள்ளங்கையில் வைத்து சிறு உருண்டைகளாக செய்து துருவிய தேங்காயை அந்த உருண்டையின் மீது தூவி பரிமாறலாம்.

ஆரோக்கியமான முலாம்பழ ரெசிப்பி

தயாரிப்பு நேரம்: 05 நிமிடங்கள்
சமையல் நேரம்: 10 நிமிடங்கள்

இது ஒரு பெருஞ்சீரக மணம் கலந்த கலவையாகும், இது உடலில் இயற்கையான குளிரூட்டும் வகையில் பொருட்களைக் கொண்டுள்ளது. முலாம்பழ விதைகள், ரோஸ் வாட்டர் மற்றும் ரோஜா இதழ்கள் கலந்த இந்த கோடைகால உணவை உங்களால் மறுக்கவே முடியாது.

இதைச் செய்வதற்கான செய்முறை இங்கே :

தேவையான பொருட்கள் :

-ஏலக்காய் - 10 முழு துண்டுகள்
-பெருஞ்சீரகம் விதைகள் - 1 1/2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
-கொத்தமல்லி விதைகள் - 1/4 தேக்கரண்டி
-முலாம்பழம் விதைகள் / சூரியகாந்தி விதைகள் - 1 தேக்கரண்டி
-பாதாம் - 50 கிராம்
-சர்க்கரை - 5 டீஸ்பூன்
-ரோஸ் இதழ்கள் - 3 டீஸ்பூன்
-நீர் - 2 டீஸ்பூன்
-மில்க் - 750 மில்லி
-மஸ்லின் துணி (விரும்பினால்)


Immunity Boosters |  ஹெல்தி ஸ்னாக்ஸ் தேடுறீங்களா? எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெஸ்ட் ஆயுர்வேத ரெசிப்பிகள்

முறை

- தவாவில்  மசாலாப் பொருள்களை லேசாக வறுக்கவும்.
- பால் தவிர அனைத்து பொருட்களையும் போதுமான தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதை நன்றாக பேஸ்ட்டாக அரைத்து பால் சேர்த்து கொள்ளவும். கண்ணாடிகளில் மஸ்லின் துணி மூலம் திரவத்தை ஊற்றவும். ரோஜா இதழ்களால் அலங்கரித்து பரிமாறவும். எனவே நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியான கோடைகாலத்தையும் கொண்டுவர இந்த செய்முறைகளை முயற்சிக்கவும்!

ஆயுர்வேத உணவு குறிப்புக்கள்

• உணவை ஜீரணிக்க இனிப்பு, எண்ணெய் மற்றும் செரிமானத்துக்கு கடினமான உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
• பகலில் தூங்க வேண்டாம். இது கபத்தை மோசமாக்குகிறது.
• ஆயுர்வேதத்தின்படி பருவத்திற்கு ஏற்ற உணவுகளில் பார்லி கோதுமை, தேன், சம்பா அல்லது சோளம் போன்ற தானியங்கள், பஜ்ரா, பச்சைப்பருப்பு போன்ற பருப்பு வகைகள், பழுப்பு நிற தோல் பயறு, பட்டாணி, கேரட், சுண்டைக்காய், கடுகு, வெந்தயம் இலை, கீரை, கொத்தமல்லி மற்றும் இஞ்சி-அனைத்தும் மிதமான அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
DMK Vs ADMK: அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் பெரிய நடிகர் ஆகாம போனதுக்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் - ஏன்?
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் பெரிய நடிகர் ஆகாம போனதுக்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் - ஏன்?
Embed widget