மேலும் அறிய

Soft Rotis: சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டுமா? இப்படி ஸ்டோர் பண்ணுங்க!

Soft Rotis: சப்பாத்தி மிருதுவாக தயாரிப்பு முறைகள் பற்றி காணலாம்.

மிருதுவான சப்பாத்தி என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிலர் தினமும் ஒரு வேளை சப்பாத்தி, ஃபுல்கா செய்து சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். அவர்களுக்கு பயனுள்ள வகையில் சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்க சில டிப்ஸ்..

சப்பாத்தி சூடாகவும், ஸ்ஃப்டாகவும் இருக்க வேண்டும் என ஹாட் பாக்ஸில் வைக்கும்போது சில நேரங்களில்  அப்படி இருக்காது. ஹாட் பாக்ஸில் வைத்தாலும் சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டும் என்றால் சிலவற்றை பின்பற்ற வேண்டும்.

சப்பாத்தி செய்து உடனே சாப்பிட கூடிய சூழல் இல்லையென்றால் டப்பா அல்லது ஹாட் பாக்ஸில் வைக்க வேண்டும் என்றால் அதற்கு சில வழிகள் இருக்கின்றன. 

சப்பாத்தி சுட்டவுடன் அதை உடனே டப்பா/ ஹாட் பாக்ஸில் வைக்க வேண்டும். தனியே ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆறியதும் டப்பாவில் வைக்கவும். சுட சுட இருக்கும் சப்பாத்தியை ஹாட் பாக்ஸிலோ அல்லது மூடி வைக்கவோ கூடாது. சப்பாத்தியில் இருந்து நீராவியுடன் மூடி வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்காது.

சப்பாத்தியின் அளவின் விட பெரிய டப்பா/ ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்யவும். சப்பாத்தியின் அளவை விட அதிகமாக இருப்பதால் நீராவி வெளியேற உதவும். 

சப்பாத்தி ஸ்டோர் செய்யும்போது காட்டன் துணியை பாத்திரத்தில் வைத்து அதில் சப்பாத்தியை ஆறியதும் வைத்து துணியால் மூடிவிடவும்.

சப்பாத்தி வைக்கும் பாத்திரத்தில் சிறியளவில் தட்டு ஒன்றை வைக்கவும். அதன்மீது துணி வைத்து சப்பாத்தியை ஸ்டோர் செய்து, மீண்டும் துணியால் மூடி ஸ்டோர் செய்தால் சப்பாத்தி நல்ல மிருதுவாக இருக்கும். 

சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டும் ஆனால், அலுமினியம் ஃபாயில் அல்லது பட்டர் பேப்பர் உதவியுடன் ஸ்டோர் செய்வது நல்லது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!

உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?

சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?

பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?

Embed widget