மேலும் அறிய

தமிழக அரசில் வேலை ரெடி… டிகிரி முடித்தவர்கள் நவ.12க்குள் விண்ணப்பிக்கவும்.. முழு விவரம்!

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு,  நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சாிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவி தலைவர், இணை தலைவர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் என்பது தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாகும். பெரிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உள்ளடக்கிய பெரிய தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு TIDCO உதவுகிறது. சென்னை, பெங்களுரு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் தொழில்துறை தாழ்வாரத்திட்டங்களின் வளர்ச்சிக்கான நோடல் ஏஜென்சி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தொழில் வளர்ச்சிக்கழகத்தில் உதவி தலைவர், இணை தலைவர் மற்றும் உதவியாளர் பணி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கான தகுதி, சம்பள விபரம், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்ளலாம்.

  • தமிழக அரசில் வேலை ரெடி… டிகிரி முடித்தவர்கள் நவ.12க்குள் விண்ணப்பிக்கவும்.. முழு விவரம்!

தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக்கழகத்தில் பணிபுரிவதற்கானத் தகுதிகள்:

உதவி தலைவர்க்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் - 5

.கல்வித்தகுதி : Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி முன் அனுபவ அவசியம்.

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இணைத்தலைவர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 6

கல்வித்தகுதி: Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering படித்திருக்க வேண்டும்.

மேலும் 10 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 6

கல்வித்தகுதி : Bachelor of Pharmacy or; Science/ Engineering/ Technology in Biotechnology/ Bioinformatics/ Nanotechnology/ Electrical/ Mechanical/ or similar core engineering  படித்திருக்க வேண்டும். மேலும்  5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் உள்ள நபர்கள், https://careers.tidco.com/  என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து  நாளைக்குள் அதாவது நவமபர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு,  நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சாிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://careers.tidco.com/doc/Detailed%20Notification%20Sector%20Experts.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: ஈசியா வேலை பெற பொன்னான வாய்ப்பு!

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget