மேலும் அறிய

SSB Recruitment: 80 ஆயிரம் சம்பளம்.. மத்திய அரசு வேலை..! விண்ணப்பிப்பது எப்படி..? என்ன தகுதி வேண்டும்..?

SSB Recruitment: டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இக்கட்டுரையில் காணலாம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘Sashastra Seema Bal’ என்ற அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ள தலைமை கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
பணி விவரம்:
 
Head Constable (Electrician)- 15
 
Head Constable (Mechanic) only for male - 296
 
Head Constable (Steward) -2
 
Head Constable (Veterinary) -  23
 
Head Constable (Commn) - 578
 
மொத்த பணியிடங்கள் - 914
 
கல்வி மற்றும் பிற அடிப்படை தகுதிகள்:
 
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
மெக்கானிக் பணிக்கு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
 
இரண்டு ஆண்டுகள் குறைந்தபட்சம் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
 
விலங்கியல் நிபுணர் பணிக்கு Veterinary and Livestock Development or Veterinary Stock Assistant Course or Animal Husbandry Course ஆகிய துறைகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
ஊதிய விவரம்:
 
இதற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
 
வயது வரம்பு:
 
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 
 
தேர்வு செய்யப்படும் முறை?
 
உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test, Physical Standard Test (PST)), எழுத்துத் தேர்வு, திறனறவுத் தேர்வு/ ட்ரேட் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பக் கட்டணம்:
 
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவ அலுவலார்கள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிப்பது எப்படி?
 
http://www.ssbrectt.gov.in/ - என்ற இணையதளத்தை க்ளிக் செய்து ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.06.2023
 
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழு விவரங்களை http://www.ssbrectt.gov.in/- என்ற லின்கை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget