மேலும் அறிய

Jobs : ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? பொதுத்துறை நிறுவனத்தில் 137 காலிப்பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணிடுங்க..

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு online Test and trade test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

தேசிய உரங்கள் லிமிடெட் எனப்படும் Rashtriya Chemicals & Fertilizers Ltd (RCF) என்பது மும்பையில் உள்ள இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் உரிமையின் கீழ் இந்தியாவில் உள்ள ஒரு அரசு நிறுவனமாகும். இது  இந்தியாவில் உரங்களில் நான்காவது பெரிய உற்பத்தியாளராகவும் விளங்கிவருகிறது. இத்துறையின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள operator Trainee chemical, Junior fireman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்ளலாம்.

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனப் பணிக்கானத் தகுதிகள்:

பணி: operator Trainee chemical, Junior fireman

மொத்த காலிப்பணியிடங்கள்: 137

வயது வரம்பு:

operator Trainee chemical பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 29 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Junior fireman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 34 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

Operator Trainee chemical:

Full time & Regular B.sc degree( chemistry), Diploma UGC/ AICTE recognized university.

Junior Fireman :

SSC with 6 months full- time fireman certificate course from state fire training center/ recognized by the government of india.

விண்ணப்பிக்கும் முறை:

 https://rcfltd.com/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலமாகவும், ஆஃப்லைன் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Administrative Building,

Mahul Road,

 Chembur,

Mumbai.

Maharastra – 400074

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/pwbd/exsm/ Female category பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.

பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 700 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு online Test and trade test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம்:

Junior Fireman – மாதம் ரூபாய் 18ஆயிரம் முதல் 40 ஆயிரம் என நிர்ணயம்.

Operator Trainee chemical – மாதம் ரூபாய் 22 ஆயிரம் முதல் 60 ஆயிரம்.

எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://rcfltd.com/files/Detailed_Advt%20-%20Optr%20n%20Fire%2012_03_2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget