மேலும் அறிய
திண்டுக்கல் மாவட்டத்தில் 102 காலி பணியிடங்கள் இருக்காம்: எங்கே என்ன பணி என்ற விபரம் இதோ!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு அறிவிப்பு
Source : ABPLIVE AI
102 காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. விண்ணப்பிக்க கடைசி தேதி 1.8.25ங்க. அதனால காலதாமதம் செய்யாம தகுதியானவங்க உடனே விண்ணப்பத்தை தட்டி விடுங்க.
தமிழ்நாட்டில் மாவட்டங்கள் அளவில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.
செவிலியர் 71
ஆய்வக டெக்னீஷியன் கிரேடு III 17
மருந்தாளுனர் 3
மருத்துவ அதிகாரி 1
ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் 1
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் 1
பல்துறை சுகாதார ஊழியர் 2
பல்துறை மருத்துவமனை ஊழியர் 6
மொத்தம் 102 பணியிடங்கள்.
வயது வரம்பு
செவிலியர் பதவிக்கு அதிகப்படியாக 50 வயது வரை இருக்கலாம். ஆய்வக டெக்னீஷியன் கிரேடு III பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம்.
மருந்தாளுனர் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம். மருத்துவ அதிகாரி பதவிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம். ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு 16.12.2024 தேதியின்படி 40 வயதைக் கடந்திருக்கக்கூடாது. பல்துறை சுகாதார ஊழியர் பதவிக்கு 35 வயது வரை இருக்கலாம். பல்துறை மருத்துவமனை ஊழியர் பதவிக்கு 45 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
செவிலியர் பதவிக்கு நர்சிங் டிப்ளமோ அல்லது இளங்கலை நர்சிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஆய்வக டெக்னீஷியன் கிரேடு III பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மருந்தாளுனர் பதவிக்கு D.Pharm/B.Pharm முடித்திருக்க வேண்டும்.
மருத்துவ அதிகாரி பதவிக்கு எம்.பி.பி.எஸ் முடித்து, பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் பதவிக்கு BASLP முடித்திருக்க வேண்டும்.
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு இளங்கலை அல்லது முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பல்துறை சுகாதார ஊழியர் பதவிக்கு MPHW அல்லது சுகாதார ஆய்வாளர் ஆகிய சான்றிதழ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
பல்துறை மருத்துவமனை ஊழியர் பதவிக்கு 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
செவிலியர் பதவிக்கு ரூ.18,000, ஆய்வக டெக்னீஷியன் பதவிக்கு ரூ.13,000, மருந்தாளுனர் பதவிக்கு ரூ.15,000, மருத்துவ அதிகாரி பதவிக்கு ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும். ஆடியோலாஜிஸ்ட் மற்றும் பேச்சு தெரபிஸ்ட் பதவிக்கு ரூ.23,000, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு ரூ.23,000, பல்துறை சுகாதார ஊழியர் பதவிக்கு ரூ.14,000 வழங்கப்படும். பல்துறை மருத்துவமனை ஊழியர் பதவிக்கு ரூ.8,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விரும்பமுள்ளவர்களிடம் இருந்து தேவையான ஆட்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://dindigul.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்பித்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 1.8.25 மாலை 5 மணி வரை. அதனால காலதாமதம் செய்யாம விருப்பம் உள்ளவர்கள், தகுதியுடையவர்கள் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்
அரசியல்