மேலும் அறிய

ITBP Recruitment: மாதம் ரூ. 69,100 வரை ஊதியம்; 10-வது, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு! விவரம் இதோ!

ITBP Recruitment: இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ள 287 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம்.

இந்தோ - திபெத் எல்லை காவல் படை (The Indo-Tibetan Border Police) உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை காணலாம். இதன் மூலம் 287 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி விவரம்:

இதன் கீழ் குரூப் சி பிரிவு கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பு.

ITBP Recruitment: மாதம் ரூ. 69,100 வரை ஊதியம்; 10-வது, ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு! விவரம் இதோ!

மொத்த பணியிடங்கள்: 287

ஊதிய விவரம்:

7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-3 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்பட உள்ளது.

குருப் சி, அரசிதழ் பதிவுறா அலுவலர் பதவி (Non- Gazetted post). முதலில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, பின்பு நிரந்தரம் செய்யப்படும்.  இந்த பதவிக்கு, இந்திய குடிமக்கள் (நேபாளம் மற்றும் பூடான் உள்பட)  விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Constable (Tailor, Gardener & Cobbler) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Constable (Safai Karamchari, Washerman & Barber பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.inஎன்ற லிங்க் மூலம்  ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும்.  ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் https://drive.google.com/file/d/1Wwow3RGKHR6AkjfoY6MahR6uEMKpkSVG/view அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கிளிக் செய்து காணவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்ப கட்டணம்: 

விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பிம் முழு விவரம்: https://drive.google.com/file/d/1Wwow3RGKHR6AkjfoY6MahR6uEMKpkSVG/view

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget