மேலும் அறிய

BEL Recruitment 2024: பொறியியல் பட்டம் பெற்றவரா? பெல் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கும் முறை!

BEL Recruitment 2024: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தினை காணலாம்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள  திட்டப் பொறியாளர், பயிற்சிப் பொறியாளர்  பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 23-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் லிங்க் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்டப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்

பணி விவரம்

ப்ராஜெக்ட் பொறியாளர் 

பயிற்சிப் பொறியாளர்

பணி இடம்:

பெல் நிறுவனத்தின் மத்திய, கிழக்கு, வடக்கு உள்ளிட்ட மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பணிக்கு அமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SBI Collect மூலம் ஆன்லைன் வழியாக அல்லது எஸ்.பி.ஐ. கிளை மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பயிற்சி பொறியாளர் – I க்கு விண்ணப்பிக்க ரூ. 177/- செலுத்த வேண்டும். 

ப்ராஜக்ட் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிகக் ரூ.472 செலுத்த வேண்டும். 18% ஜி.எஸ்.டி. வரியுடன் செலுத்த வேண்டும்.

மேலும் PWD/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணம் இல்லை. 

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஊதிய விவரம் 

ப்ராஜெக்ட் பொறியாளர்

1- ஆண்டு - ரூ. 40,000/-
2- ம் ஆண்டு- ரூ.45,000/-
3- ம் ஆண்டு - ரூ.50,000/-
4-ம் ஆண்டு - ரூ.55,000/-

பயிற்சிப் பொறியாளர்

1- ஆண்டு - ரூ. 30,000/-
2- ம் ஆண்டு- ரூ.35,000/-
3- ம் ஆண்டு - ரூ.40,000/-

விண்ணப்பிக்கும் முறை 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

MANAGER (HR/NS-S&CS),

Bharat Electronics Limited, Jalahalli Post,

Bengaluru - 560 013,

விண்ணப்பிக்க கடைசி தேதி - 

இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=Eng%20webadvt%2006032024%20NS1-6-3-24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget