மேலும் அறிய

PCOS : பிசிஓஎஸ் பிரச்னையைக் கட்டுப்படுத்த, வீட்டிலேயே உட்கொள்ளவேண்டிய பானங்கள் இவைதான்..

சிகிச்சைக்காக மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுவது பரிந்துரைக்கப்பட்டாலும், சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி ஆகியவை ஒரு அளவிற்கு உதவலாம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய்களில் பிசிஓஎஸ் ஒன்று. ஒவ்வொரு பத்து பெண்களில் ஒருவர் இந்த பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய திடுக்கிடும் எண்ணிக்கை பிசிஓஎஸ் பற்றிய கவனத்தையும் கல்வியையும் அவசியமாக்குகிறது. இது ஒரு பெண்ணின் ஹார்மோன் அளவை பாதிக்கும் சூழல் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சில சமயங்களில் உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு, முடி உதிர்தல், மனநிலை மாற்றங்கள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிக்கலாம். பிசிஓஎஸ் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வாழ்க்கை முறை மாற்றங்கள்.

இதற்கான சிகிச்சைக்காக மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுவது பரிந்துரைக்கப்பட்டாலும், சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி ஆகியவை ஒரு அளவிற்கு உதவலாம். நார்ச்சத்து நிறைந்த புரதங்கள் மற்றும் ஆர்கானிக் மூலிகைகள் கொண்ட பானங்கள் நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. PCOS அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய சில பானங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். அவை உங்களுக்காக....

PCOS : பிசிஓஎஸ் பிரச்னையைக் கட்டுப்படுத்த, வீட்டிலேயே உட்கொள்ளவேண்டிய பானங்கள் இவைதான்..

ஸ்பியர்மிண்ட் டீ

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் ஆய்வின்படி, ஸ்பியர்மின்ட் ஆன்டி-ஆன்ட்ரோஜன் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஆண் பாலின ஹார்மோன்களின் உடலின் உற்பத்தியை அடக்குகிறது. ஸ்பியர்மின்ட் டீ குடிப்பதால் பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. பிசிஓஎஸ் சராசரியை விட டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. ஸ்பியர்மின்ட் டீ சாப்பிட, அதன் இலைகளை கொதிக்கவைத்த தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலின் செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. இதன் விளைவாக, PCOS அறிகுறிகளுக்கு, குறிப்பாக எடை இழப்புக்கு சிகிச்சையளிப்பதற்கு இது பொருத்தமான பானமாகும்.

அலோ வேரா சாறு

அலோ வேரா சாறு உடலுக்குத் தேவையான நீர்சத்தை அளிக்கிறது, இது ரசாயனக் தேக்கத்தை அகற்ற உதவுகிறது. கற்றாழை சாற்றை காலையில் வெறும் வயிற்றில் முதலில் குடிக்கலாம்.

ஆப்பிள் சாறு வினிகர்

ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் இந்த புளித்த திரவம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிள் சைடர் வினிகர் காரமானது, இது உடலின் pHஐ சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த பானம் செரிமானத்திற்கு உதவுகிறது, அதே நேரத்தில் கருப்பை நீர்க்கட்டிகள் உருவாகாமல் தடுப்பதை உறுதி செய்கிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்கவும்.

வெந்தய நீர்

வெந்தயம் PCOS உள்ள பெண்களுக்கு ஒரு நன்மை பயக்கும் மூலிகையாகும். இந்த பானம் எடை இழப்பு மற்றும் ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கிறது. வெந்தய விதைகள் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், அவை உடலின் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். இதன் விளைவாக, வெந்தயத்தை உட்கொள்வது இன்சுலின் உணர்திறன் மற்றும் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது கருப்பையின் ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது. விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டிய தண்ணீரைக் குடித்து இந்த பானத்தை நீங்கள் செய்யலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Embed widget