TN Corona Update : தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு புதியதாக கொரோனா..!
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் 22 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று புதியதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் கொரோனா பாதிப்பால் புதியதாக யாரும் உயிரிழக்கவில்லை. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 237 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 பேராக பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

