மேலும் அறிய

தலயா...தளபதியா....நடிகை மேகா ஆகாஷூக்கு யாரை பிடிக்கும் தெரியுமா? 

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு பக்க கதை படத்தின் மூலம் நடிகை மேகா ஆகாஷ் அறிமுகமானார்.

நடிகர்கள் விஜய், அஜித் இருவரில் யாரை மிகவும் பிடிக்கும் என்பதற்கு நடிகை மேகா ஆகாஷ் பதில் அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு பக்க கதை படத்தின் மூலம் நடிகை மேகா ஆகாஷ் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாவதற்குள் 2017 ஆம் ஆண்டில் லை, 2019 ஆம் ஆண்டில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா, ரஜினி நடித்த பேட்ட, சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ஆகிய பல படங்கள் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Megha Akash (@meghaakash)

இதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் பூமராங் படத்தில் நடித்தார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.  இவர் விஜய்யுடன் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பர படத்தில் அவரின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். 

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த மேகா ஆகாஷின் நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் நேர்காணல் செய்பவர் விஜய், அஜித்தை குறிப்பிட்டு தலயா? தளபதியா? என கேட்கிறார். அதற்கு மேகா யாரை சொல்லலாம் என யோசிக்க, யோசிக்காமல் பதில் சொல்லுங்க என தொகுப்பாளர் தெரிவிக்கிறார். 

உடனே தளபதி தான் என மேகா கூற ஏன் என கேள்வி கேட்கப்படுகிறது. என்னன்னு கேட்டா, அவரோட டான்ஸ் பிடிக்கும்  என சொல்கிறார். பின் தொகுப்பாளர் விளம்பரம் ஒன்றில் விஜய்யுடன் நடித்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அதற்கு நான் ஒரே ஒரு சீன் தான் நடித்தேன். அவர் உண்மையில் மிகவும் அமைதியானவர். விஜய்யிடம் நான் ஒரு ஹாய், bye சொன்னேன் அவ்வளவு தான் என மேகா ஆகாஷ் கூறுகிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Embed widget