மேலும் அறிய

sagar pandey: தொடரும் ‘ஒர்க் அவுட்’ உயிரிழப்புகள்...சல்மான்கானின் டூப் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் பாலிவுட்!

பொதுவாக திரையுலகில் மிக ரிஸ்கான சண்டைக் காட்சிகளை நடிகர்களை ஈடுபட வைக்காமல் டூப் நடிகர்களை வைத்து இயக்குநர்கள் படமாக்குவார்கள்.

இந்தி சினிமாவில் நடிகர் சல்மான்கானுக்கு டூப்பாக நடித்துள்ள நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக திரையுலகில் மிக ரிஸ்கான சண்டைக் காட்சிகளை நடிகர்களை ஈடுபட வைக்காமல் டூப் நடிகர்களை வைத்து இயக்குநர்கள் படமாக்குவார்கள். அந்த வகையில் நடிகர் சல்மான் கானுக்கு டூப்பாக நடித்தவர் சாகர் பாண்டே. இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் சல்மானுக்கு டூப்பாக நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஜிம்மில் வழக்கம் போல உடற்பயிற்சி கொண்டிருந்த நிலையில் அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 

அவர் உடனடியாக சிகிச்சைக்கு மும்பை ஜோகேஸ்வரி கிழக்கில் உள்ள இந்து ஹ்ருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே ட்ராமா கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாகர் பாண்டே ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை ஷாருக்கானின் டூப்பாக நடிக்கும் பிரசாந்த் வால்டே உறுதிப்படுத்த பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

நடிகர் சல்மான்கான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பஜ்ரங்கி பைஜான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து என்னுடன் இருந்ததற்காக நன்றி..உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சகோதரர் சாகர் என அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் சாகர் பாண்டே மறைவுக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக திரைத்துறையில் உடற்பயிற்சி செய்யும் போது பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது தொடர்கதையாகி வருகிறது. 

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இது ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத துயரமாக உள்ள போது, சமீபத்தில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஸ்ரீவஸ்தவாவும் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 21  ஆம் தேதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாகுபலி-2வை பந்தாடிய ராமாயணா! - துரந்தர்-2 தான் அடுத்த டார்கெட்! இத்தனை கோடி வசூலா?
பாகுபலி-2வை பந்தாடிய ராமாயணா! - துரந்தர்-2 தான் அடுத்த டார்கெட்! இத்தனை கோடி வசூலா?
நிஜத்தில் நடந்த தனுஷின் ‘ஓம்’ பட சம்பவம்! ஆம்புலன்ஸில் செம்மரக் கடத்தல்.. 114 மரக்கட்டைகள் பறிமுதல்!
நிஜத்தில் நடந்த தனுஷின் ‘ஓம்’ பட சம்பவம்! ஆம்புலன்ஸில் செம்மரக் கடத்தல்.. 114 மரக்கட்டைகள் பறிமுதல்!
டிரம்ப், புதின் ஏஐ அவதாரம்.. செம ஹாட்டாக நடனமாடும் வாமிகா கபி! ‘பாக்கெட் நாவல்’ பாடல் ப்ரோமோ வைரல்!
டிரம்ப், புதின் ஏஐ அவதாரம்.. செம ஹாட்டாக நடனமாடும் வாமிகா கபி! ‘பாக்கெட் நாவல்’ பாடல் ப்ரோமோ வைரல்!
நான் நடித்த படங்களையே பார்க்க மாட்டேன்! ‘டிராகன்’, ‘மாவீரன்’ படங்களையும் பார்க்கவில்லை – மிஷ்கின் ஓபன் டாக்!
நான் நடித்த படங்களையே பார்க்க மாட்டேன்! ‘டிராகன்’, ‘மாவீரன்’ படங்களையும் பார்க்கவில்லை – மிஷ்கின் ஓபன் டாக்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
Delimitation: வாசலுக்கு வந்து வழியனுப்பிய மு.க.ஸ்டாலின்... அடுத்த நிமிடமே வந்த முக்கிய அறிவிப்பு.! கடுகடு முகத்துடன் ராகுல்!
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
MK Stalin - Rahul Gandhi: ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் போட்டோஸ்
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
DELIMITATION தொடர்பாக ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - வாபஸ் பெறப்படுமா திமுகவின் ஆதரவு?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்! - எங்கு நடந்தது? பின்னணி என்ன?
வான்வழித் தாக்குதல்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்! - எங்கு நடந்தது? பின்னணி என்ன?
Tamilnadu Government: யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
Tamilnadu Government: யுபிஎஸ்சி ஆளுமைத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
MK Stalin: அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
Embed widget