மேலும் அறிய

"ஆர்டர் வந்துச்சு.. ஆனா நயன்தாராவுக்குனு தெரியாது! ஸ்பெஷல் இதுதான்’’ மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பேட்டி

அதில் 'WN' என்ற எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெண்டி டிசைனை வரைந்த மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பெயர் சரினா. அவர் நயன்தாராவுக்கு மெஹந்தி போட்டது குறித்து பேசி உள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சுமார் 25 கோடிக்கு நயன்தாரா திருமண நிகழ்ச்சி விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் காரணமாக எந்தவொரு புகைப்படங்களும் வீடியோக்களும் திருமண நிகழ்வின் போது வெளியே கசியவில்லை. திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்றும் செல்போன் உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் கேஜெட்டுகளையும் கொண்டு வரக் கூடாது என்றும் பார்கோடு ஆக்டிவேட் ஆனால் தான் அனுமதி என்றும் ரசிகர்கள் உள்ளே நுழைய அனுமதியே கிடையாது என்றும் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். 

மெஹந்தி

இந்த திருமணத்தில் நயன்தாராவின் புடவை முதல், நகை வரை இன்டர்நெட்டில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. அதே போல அவர் கையில் போட்டிருந்த மெஹந்தி டிசைனும் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. அதில் 'WN' என்ற எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெண்டி டிசைனை வரைந்த மெஹந்தி ஆர்ட்டிஸ்ட் பெயர் சரினா. அவர் நயன்தாராவுக்கு மெஹந்தி போட்டது குறித்து பேசி உள்ளார்.

ஆர்டர் கிடைத்தது எப்படி?

"எப்போதும் போல போன் வந்தது, புக் செய்தார்கள், இந்த நேரத்தில் வர முடியுமா என்று கேட்டார்கள். நானும் வர முடியும் என்று சொன்னேன், ஆனால் யாருடைய திருமணம் என்றெல்லாம் சொல்லவில்லை. கண்பார்ம் செய்துவிட்டு சொல்கிறோம் என்று கூறி வைத்துவிட்டார்கள். அப்புறம் திருமணத்திற்கு முந்தின நாள் தான் கால் வந்தது, இன்னும் 2 மணி நேரத்திற்குள், ஷெரட்டன் ஹோட்டலுக்கு வர முடியுமா என்றார்கள். சென்றேன், அங்கு யாருக்கு போட போகிறீர்கள் என்று தெரியுமா என்று கேட்டார்கள், இல்லை தெரியாது என்றேன். அங்கு சிலருக்கு போட்டுக் கொண்டிருக்கும்போது தான், நயன்தாரா மேம்க்கு மெஹந்தி போட வேண்டும் என்று கூட்டி சென்றார்கள். அப்போதுதான் எனக்கு தெரியும்."

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

யார்யாருக்கு மெஹந்தி போட்டீர்கள்?

விக்னேஷ் சிவன் அம்மா, அக்கா, தங்கை, சித்தி, அப்புறம் சில பெண்கள், நயன் மேம் சொந்த காரர்கள்னு ஒரு ஆறு ஏழு பேருக்கு போட்டிருப்போம். விக்னேஷ் சிவன் அம்மா என்னை நான் சிரிக்கவே மாட்டேனா என்று கேட்டு கலாய்த்தார்கள். 'அந்த பொண்ணு ரொம்ப சின்சியரா வேலை பாத்துட்டு இருக்கு நாம பேசுறத கவனிக்கல' ன்னு சொன்னாங்க.

நயன்தாரா டிசைன் பற்றி

நயன்தாராவுக்கு போட்டது மண்டாலா டிசைன். அந்த டிசைனுக்கு நடுவுல wn ன்னு எழுத சொன்னாங்க. அது அவங்க ரெண்டு பேரோட முதல் லெட்டர். நயன்தராவுக்கு போடப்போறோம்ன்னு சொன்னதும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். கையில போனை வைத்துக்கொண்டே பேக்ல தேடிட்டு இருந்தேன். விக்னேஷ் சிவன் சார் கூட செல்ஃபி எடுத்துகிட்டேன். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
IIT Madras: ஐஐடி சென்னை சாதனை: இந்தியாவின் முதல் சிலிக்கான் QRNG! பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி!
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு எடுக்க வேண்டிய அதிரடி முடிவு! ஊழியர்களுக்கு காத்திருக்கும் நன்மைகள் என்ன?
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
Embed widget