மேலும் அறிய

Watch Video Vettaiyan: ஆந்திரா கடப்பாவில் கெத்தாக கால்வைத்த ரஜினிகாந்த்... வைரலாகும் வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

Vettaiyan : ஆந்திராவில் வேட்டையன் படப்பில் இருக்கும் ரஜினிகாந்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

போலீஸ் கெட் அப்பில் ரஜினிகாந்த் காரில் வந்திறங்க ரஜினி ரசிகர்கள் அவரை ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளார்கள்.

வேட்டையன்

லைகா ப்ரோடக்‌ஷ்ன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

வேட்டையன் படப்பிடிப்பு

 வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருநெவேலி, தூத்துகுடி , சென்னை , பாண்டிச்சேரி , மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது,  கேரளா முதல் மும்பை வரை இப்படத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினி ரசிகர்கள் அவரை கொண்டாடி வரவேற்று வருகிறார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்  நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் படக்குழு ஆந்திரா மாநிலம் கடப்பா சென்றுள்ளது. இதற்காக ரஜினி நேற்று ஆந்திரா புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி வேட்டையன் பட கெட் அப்பில் போலீஸ் உடை அணிந்து காரில் இறங்க அவரது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அவரை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் காரில் இருந்தபடியே ரசிகர்களுக்கு ரஜினி கையசைக்கிறார்.

 

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின் படி பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சஜித் நதியத்வாலாவுடன் முதல் முறையாக கைகோர்த்து உள்ளார். இவர்கள் கூட்டணியின் பான் இந்திய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவலை சஜித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.


மேலும் படிக்க : Thalapathy Vijay: நேரில் வந்து சர்ப்ரைஸ் தந்த விஜய்: நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோகிணி திரையரங்க ஓனர் மகன்

King Richard Review: இது செரீனா வில்லியம்ஸ் இல்லை; அவருடைய தந்தையின் கதை... கிங் ரிச்சர்ட் படம் எப்படி இருக்கு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

sanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்Radhakrishnan On Green shade : சிக்னல்களில் நிழற்பந்தல்! ஏற்பாடுகள் என்னென்ன? ராதாகிருஷ்ணன் விளக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
Fact Check: நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
Thalaimai Seyalagam: வசந்தபாலன் இயக்கம்: அரசியல், அதிகாரப் போட்டி.. கவனமீர்த்த தலைமைச் செயலகம் ட்ரெய்லர்!
Thalaimai Seyalagam: வசந்தபாலன் இயக்கம்: அரசியல், அதிகாரப் போட்டி.. கவனமீர்த்த தலைமைச் செயலகம் ட்ரெய்லர்!
Embed widget