மேலும் அறிய

Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!

சென்னை மாநகராட்சி பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் மேயருக்கும் எம்எல்ஏவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பேசுபொருளாக மாறி உள்ளது.

பள்ளிக் கட்டிட திறப்பு விழாவில், தன்னை அசிங்கப்படுத்திய மேயர் பிரியாவுக்கு எம்எல்ஏ பல்லவி அழகான பதிலடி கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டு இன்று (ஜூன் 4) தொடங்கி உள்ளது. இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் உருதுப் பள்ளி ஒன்றின் கட்டிடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா, எம்எல்ஏ பல்லவி, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கையை நீட்டிய பல்லவி, கொடுக்க மறுத்த பிரியா 

அப்போது உருதுப்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. இதில் முதல் திரியை மேயர் ஏற்றினார். இரண்டாவது திரி ஏற்ற மெழுகுவர்த்தியை வாங்க எம்எல்ஏ பல்லவி கையை நீட்டினார். எனினும் கொடுக்க மறுத்து, மாநகராட்சி இணை ஆணையர் கற்பகத்திடம் கொடுத்தார் மேயர் பிரியா. எம்எல்ஏ பல்லவி கையை நீட்டியும் கொடுக்கவில்லை.

இதனால் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் பல்லவி. தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி ஐஐஏஸ் அதிகாரிகள், அடுத்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இரண்டாவது நிகழ்ச்சியான அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு எம்எல்ஏ பல்லவியிடம் கொடுத்தார்.

வாங்க மறுத்த எம்எல்ஏ பல்லவி

எனினும் அதை வாங்க எம்எல்ஏ பல்லவி மறுத்துவிட்டார். தொடர்ந்து மேயர் பிரியா இணை ஆணையர் கற்பகத்திடம் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு கூற அவர் தயங்கி நின்றார். எம்எல்ஏ பல்லவியிடம் அவர் மெழுகுவர்த்தியை நீட்ட, அவர் நீங்களே ஏற்றுங்கள் என்று கூறினார். மேயர் பிரியாவும் கற்பகத்தை ஏற்றுமாறு கூறினார்.

அசிங்கப்படுத்தினாரா மேயர் பிரியா?

தொடர்ந்து மேயர் பிரியா தரப்பும் எம்எல்ஏ பல்லவி தரப்பும் வேகமாகக் கிளம்பிச் சென்றனர். அசிங்கப்படுத்திய மேயர் பிரியாவை, அழகாக ஹேண்டில் செய்தார் எம்எல்ஏ பல்லவி என்று தவெக தரப்பு பேசி வரும் நிலையில், இதை இவ்வளவு பெரிய பிரச்சினையாக எம்எல்ஏ பல்லவி கருதியிருக்க வேண்டியதில்லை, முதல் நிகழ்ச்சியில் புரோட்டோகால்படியே மேயர் பிரியா அவ்வாறு நடந்துகொண்டார் என திமுகவினர் களமாடி வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
தஞ்சை நகரில் மட்டும் 430 பேர் மீது வழக்குப்பதிவு... போலீசார் அதிரடி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தஞ்சை நகரில் மட்டும் 430 பேர் மீது வழக்குப்பதிவு... போலீசார் அதிரடி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget