மேலும் அறிய

Vishnu Vishal next : கவனம் ஈர்த்த விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில்... விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

Vishnu Vishal next : நடிகர் விஷ்ணு விஷால் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு, ஜீவா, ராட்சசன், முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், குள்ளநரி கூட்டம், நீர் பறவை, இன்று நேற்று நாளை  உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

Vishnu Vishal next : கவனம் ஈர்த்த விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில்... விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

லால் சலாம் :

சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லீட் ரோலில் 'லால் சலாம்' படத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிகர் விக்ராந்த்தும் லீட் ரோலில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக விஷ்ணு விஷால் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

புதிய படத்தின் அப்டேட் :

‘பேச்சுலர்’ படத்தின் மூலம் அறியப்பட்ட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு  ‘ஓர் மாம்பழ சீசனில்…’ என புதுமையாக தலைப்பிடப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான தலைப்பு திரை ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் கதைக்களம் எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என படக்குழு அறிவிப்பில் தெரிவித்து இருந்தாலும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கவனம் பெற்ற தலைப்பு :  

படத்தின் தலைப்பே கவனம் ஈர்த்துள்ளதால் மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விஷ்ணு விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!

IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!

Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்

Breaking News LIVE: பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை

ABP Premium

வீடியோ

Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..Rahul vs Modi : எகிறும் ராகுலின் கிராப்ஃ.. சரியும் மோடியின் பிம்பம்! இந்தியா டுடே சர்வே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Breaking News LIVE: பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை
Breaking News LIVE: பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை
Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தயாரான இஸ்கான் கோயில்! பக்தர்களுக்கு அழைப்பு!

September Mithunam Rasi Palan: மின்னப்போகும் மிதுன ராசி! பிறக்கப்போகுது நல்ல காலம்! செப்டம்பர் மாத பலன்கள் இதுதான்!

Unified Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!

பரபரப்பு! மோடிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்! இஸ்லாமாபாத் செல்கிறாரா இந்திய பிரதமர்?

Embed widget