மேலும் அறிய

Vikram Movie Update | சகலகலா வல்லவன் ஞாபகம் வருதே ஆண்டவா.. அதிரடி காட்டும் விக்ரம் 2 ஸ்டெப் ஷூட்டிங்..

Vikram Movie Shooting Spot: லோகேஷ் வெளியுட்டுள்ள புகைப்படத்தில் கமல்ஹாசன் பைக்கில் அமர்ந்தபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகிற்கு மாநகரம் என்ற எதார்த்த திரைக்களத்துடன் கால் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ’கைதி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் அடிக்கவே. விஜயை வைத்து , ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். படம் விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் ட்ரீட்டாக அமைந்தது. வட்டார வழக்கில் ‘நடிப்பில் பிண்ணில் பெடலெடுப்பாங்க’ என்று கூறுவது போல நடிப்பு சாணக்கியர்களாக விளங்கும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களை ஒரே ஃபிரேமுக்குள் கொண்டுவரும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு விக்ரம்(Vikram) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி , இந்திய திரையுலகையே அதிர செய்தது. விக்ரம் படத்தை கமல்ஹாசனுக்கு சொந்தமான , ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று  (அக்டோபர் 3) இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் வெளியுட்டுள்ள புகைப்படத்தில் கமல்ஹாசன் பைக்கில் அமர்ந்தபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.ரசிகர்கள் ,  சகலகலா வல்லவன் படத்தின் கமலை நினைவுகூற வாய்ப்பிருக்கிறது. கூடவே சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் புகைப்படத்தில் இருப்பதன் மூலம் , கமல்ஹாசனின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் அவ்வபோது விக்ரம் படம் குறித்தான அப்டேட்டை டிவிட்டர் வாயிலாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார், முன்னதாக ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியுடன் முதற்கட்ட படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “பேரின்பம் “ என குறிப்பிட்டிருந்தார்.

 நரேன் விக்ரம் படத்தில் இணைந்ததை வெளியிட்டு வரவேற்றிருந்தார்.

#62YearsOfKamalism கொண்டாட்டத்தின் பொழுது , “சிங்கம் எப்போதுமே சிங்கம்தான் “ என்ற ஆங்கில கேப்ஷனுடன் விக்ரம் படத்தின் கமல்ஹாசன் போஸ்டரை வெளியிட்டிருந்தார். 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
Embed widget