மேலும் அறிய

Tamannaah - Vijay Varma: தமன்னா - விஜய் வர்மா காதலா...? இன்ஸ்டா கமெண்டால் மகிழும் நெட்டிசன்கள்!

இந்த ஆண்டு நியூ இயர் கொண்டாட்டத்தின்போது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், அது முதல் இருவரும் காதலிப்பதாகத் தகவல்கள் பரவின.

பாலிவுட்டில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் தோன்றி தன்னுடைய தனித்துவ நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் விஜய் வர்மா. இறுதியாக அலியா பட் உடன் 'டார்லிங்ஸ்' படத்தில் நடித்த விஜய் வர்மா, ரசிகர்களை அச்சத்தில் உறைய வைத்து தன் நடிப்புக்காக பாராட்டுக்களைப் பெற்றார்.

தமன்னாவுடன் காதலா?

இந்நிலையில், தென்னிந்தியா தொடங்கி பாலிவுட் வரை கோலோச்சி வரும் நடிகை தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த ஆண்டு நியூ இயர் கொண்டாட்டத்தின்போது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், அது முதல் இருவரும் காதலிப்பதாகத் தகவல்கள் பரவின.

மேலும், இயக்குநர் சுஜோய் கோஷின் அடுத்த படமான ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவும் தமன்னாவும் இணைந்து நடிக்கும் நிலையில், பட ஷூட்டிங் தொடங்கியது முதலே இருவரும் காதலித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

புதிய காதல் ஜோடி:

இந்நிலையில் முன்னதாக தமன்னா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த பதிவுக்கு விஜய் வர்மா பகிர்ந்துள்ள கமெண்ட் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது. இவர்கள் இருவருமே காதல் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காத நிலையில் பாலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி இவர்கள் தான் என மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் பரவி வந்த நிலையில், வதந்திகளைக் கேலி செய்து தமன்னா குறும்பான வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். 

ஜெயிலரில் தமன்னா:

முன்னதாக ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வத் தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக தமன்னா இணையும் நிலையில், இந்த அப்டேட் தமன்னா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சுடச்சுட பகிரப்பட்ட இந்த புகைப்படம் தமன்னா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget