![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
vanitha vijayakumar instagram photos: குத்துப்பாட்டில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் - போட்டோ வைரல்
நல்லது, கெட்டது போன்ற சமூகத்தின் ஒழுக்கவியல் பார்வைகளுக்கும் பெரிதும் மதிப்புக் கொடுக்காதவராகவும் அறியப்படுகிறார்
![vanitha vijayakumar instagram photos: குத்துப்பாட்டில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் - போட்டோ வைரல் Vijay Tv popular Tamil actress vanitha vijayakumar Item song recent instagram photos goes viral vanitha vijayakumar instagram photos: குத்துப்பாட்டில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் - போட்டோ வைரல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/23/585f039ed4b3b7e0b1da9cd6decfdc85_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் 3 புகழ் நடிகை வனிதா விஜயகுமார், காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகல்வகளையும் வெளியிட்டுள்ளார்.
சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் மிகவும் திறமைசாலியாக, தைரியசாலியாக வனிதா விஜயகுமார் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், யூடுயுப் போன்ற சமூக வலைத்தளங்களில் சமையல் சார்ந்த நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கி எண்ணற்ற ரசிகர்களைத் தன் பக்கம் கொண்டுள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றார். நல்லது, கெட்டது போன்ற சமூகத்தின் ஒழுக்கவியல் பார்வைகளுக்கும் பெரிதும் மதிப்புக் கொடுக்காதவராகவும் அறியப்படுகிறார்.
1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தற்போது மீண்டும் சினிமாத் துறைக்குள் நுழைந்துள்ளார். பவர் ஸ்டாருடன் இவர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தொடர்பான செய்தி முன்னதாக ஊடகங்களில் வெளியானது.
View this post on Instagram
இந்த பாடல், #itemsong #itemnumber குத்துப்பாடலாக வரும் என்று குறிப்படப்பட்டுள்ளது. மேலும், வனிதா தனது போஸ்டில் #balagana என்று டேக் செய்திருப்பதால், பிரபல பின்னணி பாடகரான கானா பாலா (எ) பால முருகன் பாடியிருக்க கூடும் என்றும் அறியப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)