மேலும் அறிய

Vijay Sethupathi Networth: தன்னம்பிக்கையால் விஸ்வரூபம் எடுத்த விஜய் சேதுபதி: மக்கள் செல்வனின் சொத்து மதிப்பு என்ன?

Vijay Sethupathi Networth : யதார்த்தமான நடிகராக லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். 

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரமாக எங்கோ ஒரு மூளையில் பார்க்கப்பட்ட சில முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் எந்த அளவுக்கு அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களின் அடையாளத்தை அப்படியே பன்மடங்கு உயர்த்திக் கொள்ள முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! 

சாதாரண லுக் : 

ஒரு ஆக்ஷன் ஹீரோவாக, அதிரடி காட்சிகளில் அதகளம் செய்யாமல் அமைதியாய், யதார்த்தமாய், நம்ம வீட்டு பையன் என்ற லுக்கில் மக்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்தவர் விஜய் சேதுபதி. 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் மூலம் ஒரு கிராமத்துக்கு கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தவர் இயக்குநர் சீனு ராமசாமி.

அப்படி ஆரம்பித்த பயணம் மெல்ல மெல்ல சூடு பிடித்தது. இன்று அவர் திரை ரசிகர்களால் மக்கள் செல்வன் என கொண்டாடப்படும் அளவுக்கு தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டுள்ளார். ஆனால் பல இன்னல்களையும் சங்கடங்களையும் கடந்தே அவர் இந்த நிலையை அடைந்துள்ளார். 

Vijay Sethupathi Networth: தன்னம்பிக்கையால் விஸ்வரூபம் எடுத்த விஜய் சேதுபதி: மக்கள் செல்வனின் சொத்து மதிப்பு என்ன?

மிரட்டலான வில்லன் : 

ஒரு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என விடாப்பிடியாக இருக்கும் ஒரு சில நடிகர்களுக்கு மத்தியில் எந்த சவாலான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்துவிட கூடிய திறமையான நடிகன். சமீப காலமாக நெகடிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து கலக்கி வரும் விஜய் சேதுபதி,  தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து மிரட்டலான ஒரு வில்லனாக அதகளம் செய்து வருகிறார். இந்த மாஸ் நடிகர் இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். 

ஒரு படத்தின் சம்பளம் : 

ஒரு படத்தில் நடிக்க ரூ.15 கோடி வரை விஜய் சேதுபதி சம்பளமாகப் பெறுவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக 'ஜவான்’ படத்தில் நடித்ததற்காக ரூ. 21 கோடி ரூபாய் பெற்றார் எனக் கூறப்படுகிறது. பல விளம்பரங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்கு ரூ.50 லட்சம் வரை வசூலிப்பதாக சொல்லப்படுகிறது. 

Vijay Sethupathi Networth: தன்னம்பிக்கையால் விஸ்வரூபம் எடுத்த விஜய் சேதுபதி: மக்கள் செல்வனின் சொத்து மதிப்பு என்ன?

இத்தனை வீடுகளா?

வட சென்னை, கீழ்ப்பாக்கம் மற்றும் எண்ணூரில் சொந்தமாக வீடுகள் உள்ளன என்றும், அது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் அவருக்கு சொந்தமாக பல வீடுகளை வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதிலும் வட சென்னையில் உள்ள அவரது பங்களாவின் மதிப்பு ரூ.50 கோடி இருக்குமாம். 

சொகுசு கார்கள் :

இது தவிர ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மினி கூப்பர், டொயோட்டா பார்ச்சுனர் மற்றும் இன்னோவா கார்களையும் வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. எனவே அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.140 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

சமீபத்தில் தான் விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த மெரி கிறிஸ்மஸ் படம் வெளியானது. அதைத் தொடர்ந்து காந்தி டாக்ஸ், மகாராஜா, விடுதலை 2 , பிசாசு 2 , ட்ரெயின், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்கள் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியாக உள்ளன. இந்த ஆண்டும் அவருக்கு மிக சிறப்பான ஒரு ஆண்டாக அமையப் போகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சேதுபதி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.. ரசிகர்கள் சோகம்!
Ajithkumar: நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.. ரசிகர்கள் சோகம்!
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Embed widget