மேலும் அறிய

Vijay Gifts Yogi Babu : யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த தளபதி விஜய்...! விலை என்ன..? காரணம் என்ன..?

Vijay Gifts YogiBabu: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பிரபல நடிகர் விஜய் பரிசளித்துள்ளார்.

வாரவாரம் வெள்ளிக்கிழமையானால் 4 படங்கள் வெளியாகும் வாடிக்கை இருந்து வருகிறது. அந்த 4 படங்களில், 3 படத்திலாவது யோகி பாபு நடித்துவிடுகிறார். இப்படியாக தனது தோற்றத்தை வைத்தே புதுவிதமான பாணியை உருவாக்கி பல திரைப்படங்களில் நடித்து எக்கசக்கமான ரசிகர்களை தன் வசத்தில் வைத்துள்ளார் யோகிபாபு.

 விஜய் தந்த பரிசு:

சமீபத்தில், யோகிபாபு திரையுலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சூர்யா 42 படப்பிடிப்பில் கேக் வெட்டி அவரது 13 ஆண்டு  சினிமா பயணத்தை கொண்டாடினர். அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

தற்போது, கோலிவுட்டின் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், யோகி பாபுவிற்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். பரிசளித்த பேட்டினை கையில் வைத்து கொண்ட யோகி பாபு, அதனை அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

அந்த பதிவின் கீழ், பல விஜய் ரசிகர்கள், விஜயை வாழ்த்தி வருகின்றனர். சிலர், அந்த பேட்டின் விலை 52,000 ரூபாய் என்ற  கமெண்டினை பதிவிட்டுள்ளனர். இதுவரை, மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

சில மக்கள், கிரிக்கெட் பேட்டினை எதற்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். ஒரு வேளை யோகிபாபுவிற்கு கிரிக்கெட் பிடித்து இருக்கலாம். அல்லது, மெர்சல் படத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் விஜய்யை அழைத்து செல்ல யோகிபாபு வருவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும், அந்த காட்சியை நினைவுபடுத்தும் விதமாக இந்த பேட்டை பரிசினை அவர் கொடுத்து இருக்கலாம் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget