மேலும் அறிய

DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?

DMK Candidate List:திமுக சார்பில் போட்டியிட உள்ள 164 வேட்பாளர்கள் யார்? யார்? அவர்கள் போட்டியிடும் தொகுதிகள்? என்னென்ன என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எஞ்சிய தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், திமுக-வின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். திமுக வேட்பாளர்கள் யார்? யார்? எந்தெந்த தொகுதி? என்பதை கீழே காணலாம்.

1.கன்னியாகுமரி - மகேஷ்

2. நாகர்கோயில்- ஆஸ்டின்

3. ராதாபுரம் - அப்பாவு

4.பாளையங்கோட்டை - அப்துல்வஹாப்

5. திருநெல்வேலி - சுப்பிரமணியன்

6. ஆலங்குளம் - மனோஜ்பாண்டியன்

7. தென்காசி - கலைகதிரவன்

8.வாசுதேவநல்லூர் - ராஜா

9. கோவில்பட்டி - கருணாநிதி

10. ஒட்டப்பிடாரம் (தனி) - ராமஜெயம்

11. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

12. தூத்துக்குடி - கீதாஜீவன்

13. விளாத்திகுளம் - மார்க்கண்டேயன்

14. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

15. ராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்

16. பரமக்குடி (தனி) - கே.கே.கதிரவன்

17. திருச்சுழி - தங்கம் தென்னரசு

18. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

19. சாத்தூர் - கடற்கரை ராஜ்

20. ராஜபாளையம் - தங்கப்பாண்டி

21. கம்பம் - ராமகிருஷ்ணன்

22. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்

23.ஆண்டிப்பட்டி - மகாராஜன்

24. திருமங்கலம் - சேடப்பட்டி மணிமாறன்

25.திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி

26.மதுரை மேற்கு - ரகுபாலாஜி

27. மதுரை மத்திய தொகுதி - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

28. மதுரை வடக்கு - தளபதி

29. சோழவந்தான் ( தனி) - வெங்கடேசன்

30. மதுரை கிழக்கு - மூர்த்தி

31. மானாமதுரை ( தனி) - தமிழரசி ரவிக்குமார்

32. திருப்பத்தூர் - பெரியகருப்பணன்

33. ஆலங்குடி - மெய்யநாதன்

34.திருமயம் - ரகுபதி

35. புதுக்கோட்டை - முத்துராஜா

36. விராலிமலை - செல்லப்பாண்டியன்

37. பேராவூரணி - அசோக்குமார்

38. பட்டுக்கோட்டை - அண்ணாதுரை

39. ஒரத்தநாடு - வைத்திலிங்கம்

40. தஞ்சை - சண்.ராமநாதன்

41. திருவையாறு - துரை.சந்திரசேகரன்

42. கும்பகோணம் - சாக்கோட்டை அன்பழகன்

43. திருவிடைமருதூர் - கோ.வி.செழியன்

44.திருவாரூர் - பூண்டி கலைவாணன்

45.மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா

46. வேதாரண்யம் - புகழேந்தி

47.பூம்புகார் - நிவேதா முருகன்

48. புவனகிரி - துரை சரவணன்

49. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

50. நெய்வேலி - சபா.ராஜேந்திரன்

51.திட்டக்குடி ( தனி)  - சிவி கணேசன்

52. ஜெயங்கொண்டம் - கண்ணன்

53. அரியலூர் - லதா பாலு

54. குன்னம் - சிவசங்கர்

55. பெரம்பலூர் (தனி) - எஸ்.டி.ஜெயலட்சுமி

56. முசிறி - கருணைராஜா

57. மண்ணச்சநல்லூர் - கதிரவன்

58. லால்குடி - பாரிவள்ளல்

59. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்

60. திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்

61. திருச்சி மேற்கு - கே.என்.நேரு

62. ஸ்ரீரங்கம் - எஸ்.துரைராஜ்

63. குளித்தலை - சூரியனூர் சந்திரன்

64. கிருஷ்ணராயபுரம் ( தனி) - ராஜா

65. கரூர் - தியாகராஜன்

66. அரவக்குறிச்சி - மொஞ்சனூர்  இளங்கோ

67. வேடசந்தூர் - சாமிநாதன்

68. திண்டுக்கல் - ஐபி செந்தில்குமார்

69.நிலக்கோட்டை (தனி) - நாகஜோதி

70. ஆத்தூர் - பெரியசாமி

71. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி

72. மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்

73. உடுமலைப்பேட்டை - ஜெயக்குமார்

74. வால்பாறை (தனி) - சுதாகர்

75. கிணத்துக்கடவு - சபரி கார்த்திகேயன்

76. கோவை தெற்கு - செந்தில் பாலாஜி

77. தொண்டாமுத்தூர் - கார்த்திகேயன்

78. கோவை வடக்கு - செந்தமிழ்ச் செல்வன்

79. சூலூர் - தளபதி முருகேசன்

80. பல்லடம் - செல்வராஜ்

81. திருப்பூர் தெற்கு - தினேஷ்குமார்

82. அவினாசி ( தனி) - கோகிலாமணி

83. மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாணசுந்தரம்

84. குன்னூர் - ராஜு

85. கூடலூர் (தனி) - திராவிடமணி

86. கோபி - நல்லசிவம்

87. அந்தியூர் - சிவபாலன்

88. பவானி - கே.ஏ.சேகர்

89. பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம்

90. ஈரோடு மேற்கு - முத்துச்சாமி

91. குமாரபாளையம் - பாலு

92. பரமத்திவேலூர் - கே.எஸ்.மூர்த்தி

93. நாமக்கல் - ராணி

94. சேந்தமங்கலம் (தனி) - பூமலர்

95. ராசிபுரம் (தனி) - மதிவேந்தன்

96. வீரபாண்டி - தருண்

97. சேலம் தெற்கு - லோகநாதன் 

98. சேலம் வடக்கு - ராஜேந்திரன்

99. சங்ககிரி - மு.மணிகண்டன்

100. எடப்பாடி - காசி

101. மேட்டூர் - மிதுன் சக்கரவர்த்தி

102. ஏற்காடு (தனி)  - ரேவதி மாதேஸ்வரன்

103. கெங்கவல்லி ( தனி) - சின்னதுரை

104. சங்கராபுரம் - உதயசூரியன்

105. ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்

106. உளுந்தூர்பேட்டை - ஜி.ஆர்.வசந்தவேல்

107. திருக்கோயிலூர் - பொன். கெளதமசிகாமணி

108. விக்கிரவாண்டி - அன்னியூர் சிவா

109. விழுப்புரம் - லட்சுமணன்

110. வானூர் (தனி) - கெளதம் திராவிடமணி

111. செஞ்சி - மஸ்தான்

112. வந்தவாசி ( தனி) - அம்பேத்குமார்

113. செய்யாறு - ஓ.ஜோதி

114. ஆரணி - மகாலட்சுமி கோவர்த்தணன்

115. கலசப்பாக்கம் - சரவணன் 

116. கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி

117. திருவண்ணாமலை - எ.வ.வேலு

118. செங்கம் - கிரி

119. அரூர் - சண்முகம்

120. பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன்

121. பாலக்கோடு - டி.என்.வி.செந்தில்குமார்

122. ஓசூர் -சத்யா

123. வேப்பனஹள்ளி - பி.எஸ்.சீனிவாசன்

124. பர்கூர் - மதியழகன்

125. திருப்பத்தூர் - நல்லதம்பி

126. ஜோலார்பேட்டை - கவிதா தண்டபானி

127. ஆம்பூர் - வில்வநாதன்

128. கீழ் வைத்தினாங்குப்பம் ( தனி) - ராஜேஸ்வரி மோகன்காந்தி

129. அணைக்கட்டு - நந்தகுமார்

130. வேலூர் - கார்த்திகேயன்

131. ஆற்காடு - ஈஸ்வரப்பன்

132. ராணிப்பேட்டை - வினோத்காந்தி

133. காட்பாடி - துரைமுருகன்

134. காஞ்சிபுரம் - நித்யா சுகுமார்

135. உத்திரமேரூர் - சுந்தர்

136. மதுராந்தகம் (தனி) - அமுலு பொன்மலர்

137. செங்கல்பட்டு - கார்த்திக் தண்டபானி

138. காங்கேயம் - சாமிநாதன்

139. தாராபுரம் (தனி) - இந்திராணி

140. தாம்பரம் -  கிருத்திகாதேவி

141. ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்

142. சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்

143.மயிலாப்பூர் - வேலு

144. தியாகரயா நகர் - ராஜா அன்பழகன்

145. சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்

146. விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா

147. அண்ணாநகர் - சிற்றரசு

148. ஆயிரம் விளக்கு - எழிலன்

149. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்

150. துறைமுகம் - சேகர்பாபு

151. ராயபுரம் - சுபேர்கான்

152. எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா

153. திரு.வி.க.நகர் (தனி) - கே.எஸ்.ரவிச்சந்திரன்

154. வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்

155. பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

156. ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபினேசர்

157. மாதவரம் - எஸ்.சுதரசனம்

158. அம்பத்தூர் - அ.பு.பூர்ணிமா

159. மதுரவாயல் - காரம்பாக்கம் 

160. ஆவடி - நாசர்

161. பூந்தமல்லி - கிருஷ்ணசாமி

162. திருவள்ளூர் - விஜி ராஜேந்திரன்

163. கும்மிடிப்பூண்டி - கோவிந்தராஜ்

164. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்


திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 பேர் பெண்கள் ஆவார்கள். முன்னாள் அமைச்சர் காந்தி மற்றும் கயல்விழிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
IPL 2026 Final: 2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
2வது ஐபிஎல் பட்டத்தை வெல்லப்போவது யார்? குஜராத்தை வீழ்த்தி CSK, மும்பை சாதனையை ஈடு செய்யுமா RCB?
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
CM Vijay: நண்பர் வீட்டில் சோகம், ஓடோடி வந்த சிஎம் விஜய்.. வாசலில் காத்திருந்த அஜித் - வீடியோ வைரல்
Maruti 7 Seater: மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
மஹிந்த்ராவிற்கு போட்டியாக வரும் மாருதியின் 7 சீட்டர் - ஹைப்ரிட், AWD அம்சங்கள், - விலை எப்படி?
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
CM Vijay Trisha: சிஎம் விஜயுடன் த்ரிஷா..! துக்க வீட்டிலும் அரசியலா? இணையத்தில் மல்லுக்கட்டும் திமுக - தவெக
TN Weather Update: பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பலத்த காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
காவி உடை.. வள்ளுவரை கலங்கப்படுத்தாதீங்க.. ஆளுநருக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!
காவி உடை.. வள்ளுவரை கலங்கப்படுத்தாதீங்க.. ஆளுநருக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!
Embed widget