மேலும் அறிய

Thalapathy Vijay: ஸ்கிரீனை கிழிக்க சொன்ன மேனேஜர்.. யூத் படம் ஹிட்டடித்து இப்படித்தானா?

யூத் படத்தை பிரமோஷன் பண்ண என்ன வழி என யோசித்தேன். நான் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தேன். ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு ரசிகர்கள் ஸ்கிரீனை கிழிக்க சொன்னேன் என பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த யூத் படம் ஹிட்டடிக்க தான் செய்த வேலையைப் பற்றி முன்னாள் மேனேஜரும், திமுக நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தை ரீமேக் செய்து 2002ம் ஆண்டு யூத் படத்தை தமிழில் வின்சென்ட் செல்வா இயக்கினார். இப்படத்தில் விஜய், சந்தியா, யுகேந்திரன் , விவேக் , மணிவண்ணன் மற்றும் சிந்து மேனன் ஆகியோரும் நடித்திருந்தனர். மணிசர்மா இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை சிம்ரன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். 

இந்த நிலையில் விஜயிடம் முன்னாள் மேனேஜராக செயல்பட்ட பி.டி.செல்வகுமார் சமீபகாலமாக அவரை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நிலையில், பி.டி.செல்வகுமார் திமுகவில் ஐக்கியமானார். அதுமுதல் விஜயை சரமாரியாக விமர்சித்தும், மேனேஜராக இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும் பகிர்ந்து வருகிறார். 

அப்படியாக ஒரு நேர்காணலில், “யூத் படம் வெளியாகியிருந்தது. 2, 3 காட்சிகள் முடிந்த பிறகு விநியோகஸ்தர்கள் எல்லாரும் படம் கலவையான விமர்சனத்தை தான் பெறுகிறது என சொன்னார்கள். அந்த படத்தில் மிகப்பெரிய பிளஸ் என பார்த்தால் அதில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி என்ற கானா பாடல் இருந்தது. சிம்ரன் உடன் இணைந்து விஜய் ஆடியது மிகச்சிறப்பாக அமைந்தது. அப்போது நான் ரசிகர்களிடம் போன் பண்ணி இந்த பாடல் பற்றி கேட்டேன். அப்போது ரசிகர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவர்களும் பாட்டு நன்றாக இருந்தது. தலைவர் டான்ஸ் வேற லெவல் என சொன்னார்கள். 

இதனால் இந்த படத்தை பிரமோஷன் பண்ண என்ன வழி என யோசித்தேன். நான் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தேன். ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு ரசிகர்கள் எல்லாரும் கொந்தளித்து ஆடி ஸ்கிரீனை கிழித்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன். நான் ரசிகர்களிடம் ஏதாவது ஒரு இடத்தில் ஸ்கிரீனை கிழித்து விடுங்கள் என சொன்னேன். அப்படியாக யூத் படம் வேலூர் அல்லது விழுப்புரம் இந்த இரண்டு ஊரில் ஏதோ ஒன்றில் தியேட்டர் திரையை கிழித்து விட்டார்கள். 

அந்த நியூஸ் எனக்கு வருகிறது. அப்போது சமூக வலைத்தளங்கள் எல்லாம் கிடையாது. நான் செய்தி நிறுவனங்களுக்கு விஷயத்தை சொல்ல மறுநாள் பரபரப்பாக தலைப்பு செய்தியாக வருகிறது. அந்த செய்தி தீ மாதிரி பரவுகிறது. குடும்பம், குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வர தொடங்கினார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது” என பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்
Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
JanaNayagan : ஃபர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை...ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை
JanaNayagan : ஃபர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை...ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Embed widget