மேலும் அறிய

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், இந்த மாத தொடக்கத்தில் 1,26,000 இருந்த ஒரு சவரன் தங்கம் தற்போது 1,03,600 வரை குறைந்துள்ளது. இந்த அதிரடி விலை குறைப்புக்கு காரணம் என்ன? தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்? தங்கம் வாங்க சரியான நேரம் எது ? என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக காணலாம். 

தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்த போதும் அதன் தேவை மற்றும் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் சவரன் 50000 வரை இருந்த தங்கம் ஆண்டு இறுதியில் 1 லட்சத்தை தாண்டி நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் இனி குறைய வாய்ப்பே இல்லை என மக்கள் தவித்த நிலையில், உலகளவில் நிலவி வரும் போர் பதற்றம் தங்கம் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 1,30,000 வரை சென்ற தங்கம் ஒரே மாதத்தில் மீண்டும் 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வருவதால், கச்சா எண்ணெய்யின் விலை பேரல் 100 டாலர்களை கடந்துள்ளது. இது பெரிய முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அவர்கள் கையிருப்பில் இருந்த தங்கத்தை விற்று பணப்புழக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர். முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்கத் தொடங்கியதால் தங்கத்தின் விலை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

மேலும் போர் பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் டாலர் முதலீட்டில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் டாலரின் மதிப்பு ஏறுமுகத்தை நோக்கி சென்றுள்ளது. டாலரின் மதிப்பு உயர உயர சர்வதேச சந்தையில் தானாகவே உயரும். இதுவும் இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும் தங்கம் விலை சரிவு என்பது தற்காலிகமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அரபு நாடுகள் தங்கத்தை தற்போது விற்றாலும், போர் சூழல் மேலும் தீவிரமடைந்தாலும் அல்லது நிலைமை சீரானாலும் நிலை தலைகீழாக மாற வாய்ப்புள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். எனவே நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்க இதுவே சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. சரிவில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும்போதே வாங்கிக்கொள்வது சேஃப் என்பதே வல்லுநர்களின் தற்போதைய அட்வைஸ்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி சொந்த வீடு இல்லைனு கவலைப்பட தேவையில்லை! பட்ஜெட்டில் வெளியான மெகா சர்ப்ரைஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இனி சொந்த வீடு இல்லைனு கவலைப்பட தேவையில்லை! பட்ஜெட்டில் வெளியான மெகா சர்ப்ரைஸ்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget