மேலும் அறிய

Vijay | ஒரே தேதியில் விஜய்யின் இத்தனை படம் வெளியாகியிருக்கா ? - ட்விட்டரை அதகளப்படுத்தும் ரசிகர்கள்!

தற்போது விஜயின் முந்தைய படங்கள் வெளியீட்டு தேதி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் போஸ்டர்கள் அவ்வபோது வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என கூறப்படும் நிலையில் தற்போது விஜயின் முந்தைய படங்கள் வெளியீட்டு தேதி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி, 2009 ஆம் ஆண்டு வெளியான வில்லு  2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன், 2017 ஆம் ஆண்டு வெளியான பைரவா ஆகிய திரைப்படங்கள் இன்றைய தேதியில் அதாவது ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. கோ-இன்சிடண்டாக அமைந்த இந்த படங்களில் ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு ரசிகர்கள்  #15YearsOfPokkiri , #13YearsOfVillu , #10YearsOfNanban , #5YearsOfBairavaa  என்ற ஹேஷ்டேக் மூலம் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான  ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கடுத்தபடியாக, விஜய் அட்லி படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் வைரலானது. மீண்டும் விஜயுடன் இணைய இருக்கிறாரா யுவன் அல்லது பீஸ்ட் படத்தில் பாடியிருக்கிறாரா உள்ளிட்ட கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஒரு முறை இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், விஜய்க்கு எப்போது இசைமைப்பீர்கள் என யுவனிடம் கேட்டார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா தான் எப்போதும் விஜயுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட்டை எதிர்பார்த்து ட்விட்டரில் முற்றுகையிட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget