மேலும் அறிய

Valimai Ajith Bike: இது ஓடாது பறக்கும்.. வலிமை படத்தில் அஜித் ஓட்டும் MV Agusta Brutale 800 -ன் ஹைலைட்ஸ்..

MV Agusta Brutale 800 பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை ரூ 15,59,000 6 ஸ்பீடு கியர் பாக்ஸை உள்ளடக்கிய இந்த பைக் 12 வால்வுகளை கொண்டுள்ளது.

ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வலிமைப்படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பைக் ஸ்டண்ட் சம்ந்தமான காட்சிகள், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்துப்பட்டது, அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் போது கீழே விழுந்து பின்னர் மீண்டும் எழுந்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

Valimai Ajith Bike: இது ஓடாது பறக்கும்.. வலிமை படத்தில் அஜித் ஓட்டும் MV Agusta Brutale 800 -ன் ஹைலைட்ஸ்..

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்களிடம் இந்த வீடியோ ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. வலிமை படம் அடுத்த மாதம் பொங்களுக்கு வெளியாக உள்ள நிலையில்,படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குநர் ஹெச். வினோத் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் ஓட்டும் MV Agusta Brutale 800  பைக்கை பற்றி சிலாகித்து பேசியிருந்தார். குறிப்பாக அஜித்திற்கு எந்த அளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ அதே அளவு பாதுகாப்பு அந்த பைக்கிற்கும் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அஜித் ஓட்டும் பைக்கில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

Valimai Ajith Bike: இது ஓடாது பறக்கும்.. வலிமை படத்தில் அஜித் ஓட்டும் MV Agusta Brutale 800 -ன் ஹைலைட்ஸ்..

MV Agusta Brutale 800 பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை ரூ 15,59,000 6 ஸ்பீடு கியர் பாக்ஸை உள்ளடக்கிய இந்த பைக் 12 வால்வுகளை கொண்டுள்ளது. 16.5 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்கை கொண்டுள்ள இந்தப் பைக் 87 NM டார்க்கை கொண்டது.

பைக்கின் முன் சக்கரத்தில் டபுள் டிஸ்கை  ( Telescopic Hydraulic Fork)கொண்டுள்ள இந்த பைக் பின்சக்கரத்தில் ஒரு டிஸ்கை கொண்டுள்ளது. 2045 mm நீளமும், 875 mm அகலமும் கொண்ட இந்த பைக் 12 V - 8.6 Ah திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. 789 cc என்ஜின்  கொண்ட இந்த பைக்கின் எடை 175 கிலோ வாகும். 
Valimai Ajith Bike: இது ஓடாது பறக்கும்.. வலிமை படத்தில் அஜித் ஓட்டும் MV Agusta Brutale 800 -ன் ஹைலைட்ஸ்..

109 HP பவரை கொண்டுள்ள இந்த பைக்  MVICS (Motor & Vehicle Integrated Control System) இன்ஜக்‌ஷன் சிஸ்டத்தை கொண்டுள்ளது. அலாய் வீல்களை கொண்ட இந்த பைக் இரண்டு பக்கமும் டியூப்லெஸ் டயர்களை உள்ளடக்கியுள்ளது. மணிக்கு 234 முதல் 247 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பைக் 
Pearl Ice White/Sand Metallic Grey, Matt Avio Grey/Matt Metallic Black, Red/Silver உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

பைக்கில் இடம்பெற்றுள்ள ப்ளாட் ஹேண்டில்பார் பைக்கை ஓட்டும் ரைடர் திசை அமைப்புகளை விரைவாக மாற்ற உதவுகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள ரைடிங் மோடு, பைக்கின் அமைப்பை சாலைகளுக்கு ஏற்றவாறு மாற்ற உதவுகிறது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget