மேலும் அறிய

Watch video : சட்டசபைக்கு போகலயா? விடிவி கணேஷை கலாய்த்த விஜய் சேதுபதி..குரைக்கத் தொடங்கிய தவெக ஆதரவாளர்கள்

நடிகர் விடிவி கணேஷை நடிகர் விஜய் சேதுபதி கலாய்த்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அவரை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் தாக்கத் தொடங்கியுள்ளனர்

நடிகர் விஜய் சேதுபதி  விடிவி கணேஷை கலாய்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தவெக ஆதரவாளரான ஆதரவாளரான விடிவி கணேஷை கிண்டல் செய்ததால் விஜய் சேதுபதியை தவெக ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை பெற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் தவெக ஆரசு அதிகாரம் வழங்கியுள்ளது. முதல்வர் விஜயின் தலைமையிலான தவெக கட்சி நிர்வாகிகள் முன்னுதாரணமான ஒரு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் அதிகம் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஆட்சி அமைத்தது முதல் தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் களத்திற்கு ஆய்வு நடத்தி வருகிறார்கள். ஆனால்  தங்கள் ஆய்வு என்கிற பெயரில் அதிகாரிகளை மிரட்டி வருவதும் அதனை  வீடியோ எடுத்தும் வெளியிட்டு வருவதும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

அதே நேரம் சமூக வலைதளத்தில் தவெக ஆதரவாளர்களின் மனநிலையில் பெரியளவில் எந்த வித மாற்றமும் இல்லை. தவெக ஆட்சி மீது எந்த விமர்சனங்கள் வந்தாலும் ரவுடிகளைப் போலவே அதை அவர்கள் அனுகுகிறார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷை விஜய் சேதுபதி கலாய்த்த வீடியோவைப் பார்த்து தற்போது தவெக ஆதரவாளர்கள் கொந்தளித்து வருகிறார்கள். 

விடிவி கணேஷை கலாய்த்த விஜய் சேதுபதி

விஜயின் தவெக கட்சிக்கு வெளிப்படையாக தங்களது ஆதரவைத் தெரிவித்த சினிமா பிரபலங்களில் ஒருவர் விடிவி கணேஷ். தேர்தலுக்கு முன்னும் சரி பின்னும் சரி இவர் செல்லும் இடங்களில் எல்லாம் தவெகவைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விடிவி கணேஷ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் அவர் தவெக தலைவர் முதலவர் விஜயைப் பற்றி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் விடிவி கணேஷை சந்தித்த விஜய் சேதுபதி அவரை கேலி செய்யும் விதமாக் " நீங்க எங்க இங்க சட்டசபைக்கு போகலயா?' என கேலி செய்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தவெக ஆதரவாளர்கள் விஜய் சேதுபதியை கடுமையாக தாக்கி வருகிறார்கள். விஜய் வெற்றிபெற்றதற்கு இதுவரை விஜய் சேதுபதி ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காத நிலையில் இந்த மாதிரி கேலி பேச்சு மட்டும் பேசுகிறார் என அவரை விமர்சித்து வருகிறார்கள். 

Advertisement

தலைப்பு செய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget