மேலும் அறிய

உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!

18 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் குண்டுக் கட்டாக கைதான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்த போலீசார் - 4 லட்சத்து 21 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தும், தப்பி ஓடிய 7 பேரையும் தேடி வருகின்றனர்.

பணம் வைத்து சூதாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பகுதியில் பணம் வைத்து ஒரு கும்பல் அடிக்கடி ரகசியமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான தனிப்பிரிவு காவல்துறைக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில். செக்காணூரணி காவல் ஆய்வாளர் முத்து, சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் வடக்கம்பட்டி பகுதியில் தீடீர் ரோந்து மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வடக்கம்பட்டி அருகே பொன்னமங்கலம் கண்மாய் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த வடக்கம்பட்டியைச் சேர்ந்த ஜெயபாண்டி, தர்மர், உசிலம்பட்டியைச் சேர்ந்த ரகு, பாலமுருகன், காளப்பன்பட்டியைச் சேர்ந்த சேதுராமன், கண்ணூரைச் சேர்ந்த குழந்தைராஜ், விருதுநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன், வெங்கடேசன், மோகன்குமார், விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ரகுநாதன், நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபு என்ற 11 பேரை கைது செய்தனர்.

4 லட்சத்து 21 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம்

அவர்களிடமிருந்து 4 லட்சத்து 21 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம், 10 இரு சக்கர வாகனம், 15 செல்போன்கள் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருமங்கலத்தைச் சேர்ந்த குணசேகரன், காளப்பன்பட்டியைச் சேர்ந்த ஜனா, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ஜெகதீஸ், அதிமண்ணன், விருதுநகரைச் சேர்ந்த சரவணன், நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த ரமேஷ், வடிவேல்கரையைச் சேர்ந்த மணி என்ற 7 பேரை தேடி வருகின்றனர். 18 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் குண்டுக் கட்டாக கைதான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget