மேலும் அறிய

TVK Vijay : கூத்தாடினா கெட்ட வார்த்தையா..சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரக்கூடாதா ? ஆவேஷமான விஜய்

TVK Maanaadu : கூத்தாடி சினிமாவுக்கு வரக்கூடாதா என்று நடிகர் விஜய் தவெக மாநாட்டில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்

தவெக மாநாட்டில் விஜய் தனது தொண்டர்களிடம் உணர்ச்சிவசமாக பேசி வருகிறார். பிளவுவாத அரசியலும் ஊழல் அரசியலும் தான் நம் கட்சியின் எதிரிகள் என அவர் தெரிவித்துள்ளார். தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்கள் குறித்து நடிகர் விஜய் பேசினார்

“ இங்க நிறைய பேர் என்ன கூத்தாடி கூத்தாடி சொல்கிறார்கள். கூத்துனா என்ன கெட்ட வார்த்தையா. குத்து தான் இந்த மண்ணின் கலை. இதேபோல் தான் எம்.ஜி.அரசியலுக்கு வந்த போது சொன்னார்கள். அதேபோல் தெலுங்கி என்.டி.ஆரை சொன்னார்கள். ஆனால் இந்த கூத்தாடிகள் தான் அந்த இரண்டு மாநிலங்களையும் ஆண்டார்கள். அவர்களையே கூத்தாடி என்று சொல்லும்போது நம்மல சொல்லமாட்டார்களா. கூத்து தான் அரசியல் , அறிவியல் , என பலவிஷயங்களை பேசியிருக்கிறது. அன்று கூத்தாக இருந்தது தான் இன்று சினிமாவாக மாறியிருக்கிறது. சினிமாவில் இப்பது என்றால் நடிப்பது , பாட்டு பாடுவது மட்டும்தான். எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பிடித்து சுழன்று போராடிதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒருவன் நடிகனானான். அவன் ஒரு நல்ல மனிதனானான். அவன் ஒரு நல்ல தலைவனாக முடியாதா ? என்று விஜய் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!

Embed widget