சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா போட்டி தான் சாதகம் என்கிறார் திரிஷா

சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா போன்ற கடுமையான போட்டியாளர்கள் இருந்ததால் தான் 19 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்க முடிந்ததாக நடிகை திரிஷா கூறியுள்ளார் .

FOLLOW US: 

‛திரிஷா இல்லைன்னா திவ்யா’ என்கிற அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை திரிஷா. முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்த அவர், இன்றும் மார்க்கெட்டில் இருக்கிறார் என்பது தான் திரிஷாவின் பலம். ஆனாலும் முந்தைய காலங்களை போல திரிஷாவிற்கு படங்கள் இல்லை என்பதும் உண்மை. அது தொடர்பாக மனம் திறந்திருக்கிறார் திரிஷா.சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா போட்டி தான் சாதகம் என்கிறார் திரிஷா

‛தான் 19 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருவதாகவும், சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா போன்ற போட்டி நடிகைகள் இருந்ததால் தான், அவர்களுடன் போட்டி போட்டு முந்த வேண்டும் என்கிற எண்ணம் மனதிற்குள் இருந்ததாகவும், அதுவே இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பயணிக்க காரணமானது,’ என, தன் ரகசியத்தை உடைத்துள்ள திரிஷா, அன்று இருந்த உந்து சக்தி தற்போது இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா போட்டி தான் சாதகம் என்கிறார் திரிஷா

தற்போது போட்டி நடிகைகள் யாரும் களத்தில் இல்லை என்றும், அதனால் முந்த வேண்டும் என்கிற உந்துதலும் இல்லாமல் போனதாக வேதனை தெரிவித்துள்ள திரிஷா, போட்டி இல்லாத களம் போர் அடிப்பதாகவும் கூறியுள்ளார். 

Tags: simran tamil cinima trisha trisha interview actor trisha tamil cinima trisha nayandara

தொடர்புடைய செய்திகள்

Rajinikanth Health Updates: நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்

Rajinikanth Health Updates: நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

டாப் நியூஸ்

BREAKING: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தினேன் - கோரிக்கைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

BREAKING: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தினேன் - கோரிக்கைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?