மேலும் அறிய

Trisha : சினேகாவே ரூ.30 லட்சம்தான் வாங்கினார்... தி கோட் படத்தின் மட்ட பாடலுக்கு த்ரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா!

தி கோட் படத்தின் மட்ட பாடலுக்கு த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இந்தப் பாடலுக்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன

தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியானது. விஜயின் 68-வது படமாக உருவான இப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக உருவாக்கியிருந்தனர். விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களுக்கு இப்படம் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரூ.400 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி வசூலீட்டியுள்ளது. அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் 4 ஆவது இடத்தை தி கோட் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களை ரஜினியின் 2.0 மற்றும் ஜெயிலர் படம் பிடித்துள்ள நிலையில் மூன்றாவது நான்காவது இடத்தை விஜயின் லியோ மற்றும் தி கோட் பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தை கமலின் விக்ரம் பிடித்துள்ளது.

மட்ட பாடலுக்கு த்ரிஷாவின் சம்பளம்

தி கோட் படத்தில் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது மட்ட பாடல். த்ரிஷா இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் மற்றும் த்ரிஷாவின் கிளாசிக் கூட்டணியில் உருவான கில்லி , திருப்பாச்சி , ஆதி ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வகையில் மட்ட பாடல் ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் பாடலாக அமைந்தது. 

விஜய் மற்றும் த்ரிஷா கூட்டணிக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணத்தினால் ' மட்ட' பாடலுக்கு ஒரு பெரும் தொகையை த்ரிஷா சம்பளமாக பெற்றுள்ளார். ஒரு சில நிமிடங்கள் வந்து நடனமாடிய த்ரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதுவும் படத்தில் நாயகியாக நடித்த சினேகாவுக்கு சம்பளமே ரூ.30 லட்சம்தான் என்கிற போது ஒரு பாடலுக்காக த்ரிஷாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பது  நியாயமா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவி மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஐடண்டிடி ஆகிய படத்தில் நடித்து வருகிறார்


மேலும் படிக்க : Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!

Sasikumar : கடன் பிரச்சனையால் தான் நடிக்க வந்தேன்...தொடர்ந்து படங்கள் இயக்காதது குறித்து சசிகுமார்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்Manimegalai Priyanka issue | மணிமேகலை மட்டும் ஒழுங்கா? தலைவலியில் விஜய் டிவி! ரக்‌ஷணின் சோகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்!
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
பிரிஞ்சு மூணு வருஷமாச்சு.. டேட்டூவை ஏன் அழிக்கல? சமந்தா - நாக சைதன்யா கொடுத்த பதில் என்ன?
பிரிஞ்சு மூணு வருஷமாச்சு.. டேட்டூவை ஏன் அழிக்கல? சமந்தா - நாக சைதன்யா கொடுத்த பதில் என்ன?
Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!
Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!
Embed widget