மேலும் அறிய

Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!

நடிகர் பிருத்விராஜ் மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி வீடு ஒன்றை ரூ 30.6 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிருத்விராஜ்

தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்கம் , தயாரிப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கும் லுசிஃபர் 2 திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

மும்பையில் புது வீடு 

பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா இருவரும் மும்பையில் பாந்த்ராவில் வசித்து வருகிறார்கள். இந்த  வீடு ரூ 17 கோடி மதிப்புள்ளது. இதுதவிர்த்து தற்போது அதே பகுதியில் பிருத்விராஜ் ப்ரோடக்‌ஷன்ஸ் பெயரில் இரண்டடுக்கு மாடி வீடு ஒன்றை அவர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாலமான பார்க்கிங் வசதிகளுடன் கூடிய இந்த வீட்டின் மொத்த மதிப்பு 30.6 கோடி என்றும் இந்த வீட்டின் பத்திர பதிவு மட்டும் ஸ்டாம்ப் ட்யூட்டிக்கு 1.84 கோடி அவர் பணம் செலுத்தியுள்ளதாக ஸ்கொயர் யார்ட்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

  பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் வசித்து வரும் பகுதியாகும். இந்த இடத்தில் இருந்து முதன்மையான படப்பிடிப்பு ஸ்டுடியோவுக்கு செல்வது எளிது என்பதால் பிரபலங்கள் இந்த பகுதியில் சொந்தமாக வீடு வாங்குவதை விரும்புகிறார்கள். தமிழ், இந்தி , மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிருத்விராஜ் மும்பையில் தனக்கு இரண்டாவது வீட்டை சொந்தமாக்கியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget