மேலும் அறிய

Gold Rate Nov. 22nd: இப்படி பண்ணா என்னத்த சொல்ல.! இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வழக்கம்போல் அதிரடியாக உயர்ந்து இன்று காலையிலேயே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை சில நாட்களாக ஏறுமுகத்தில் தான் உள்ளது. அந்த வகையில் இன்று அதிரடியாக சவரனுக்கு 1,360 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

அதிரடியாக விலை உயர்ந்த தங்கம்

தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில், அதாவது 17-ம் தேதி சற்று குறைந்து, ஒரு கிராம் 11,540 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 92,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 18-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 91,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 19-ம் தேதி அதிரடியாக சவரனுக்கு 1,600 ரூபாய் விலை உயர்ந்தது. அன்று காலை கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் சரியாக 92,000 ரூபாயாக விற்பனையானது. தொடர்ந்து, மாலையில் மீண்டும் கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 92,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

20-ம் தேதி கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் சரியாக 92,000 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, 21-ம் தேதியான நேற்று சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 11,460 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,680 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இன்றைய விலை என்ன.?

இந்நிலையில் தான் 22-ம் தேதியான இன்று சவரனுக்கு அதிரடியாக 1,360 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையும் உயர்வு

இதேபோல், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த 17-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து கிராம் 173 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், 18-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தொடர்ந்து, 19-ம் தேதி ஒரே நாளில் கிராமிற்கு 6 ரூபாய் விலை உயர்ந்தது. அதன்படி, அன்று காலை கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 173 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், மாலையில் கிராமுக்கு மேலும் 3 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

20-ம் தேதி 3 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 173 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், 21-ம் தேதியான நேற்று, கிராமிற்கு 4 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 169 ரூபாய்க்கு சென்றது.

இந்த சூழலில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 3 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 172 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget