மேலும் அறிய

"ரஜினிபோல யாரும் இல்லை.." : காஷ்மீர் ஃபைல்ஸ் நடிகரும், ரஜினியும்.. மீட்டிங் ஏன்? வைரலாகும் க்ளிக்..

நேற்று மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல பிரபலங்கள் கபந்துகொண்டனர். அப்போது ரஜினியும், அனுபம் கெர்ரும் சந்தித்துள்ளனர்.

பழம்பெரும் இந்தி நடிகர் அனுபம் கெர் தனது இன்ஸ்டாகிராம் பாலோயர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டது வைரல் ஆகி உள்ளது.

ஜெயிலர் திரைப்படம்

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், தற்போழுது நெல்சன் இயக்கத்தில் தனது 'ஜெயிலர்' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

டெல்லியில் ஷூட்டிங்

மேலும் ராக்கி, தரமணி திரைப்படங்களில் நடித்த வசந்த் ரவியி ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கு நடக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோட்சவ் நிகழ்வில் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் கடந்த ஒரு ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா வரும், 15ல் நடக்கவுள்ளது. இந்த கொண்டாட்டத்துக்காக பல பிரச்சாரங்கள் நடைபெற, அதில் நேற்று மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல பிரபலங்கள் கபந்துகொண்டனர். அப்போது ரஜினியும், அனுபம் கெர்ரும் சந்தித்துள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

அனுபம் கெர் பதிவு

அந்த புகைப்படத்தில் மகிழ்வுடன் இருவரும் ஒன்றாக இணைந்து நிற்கின்றனர். அதில் அனுபம் கெர் கருப்பு நிற கோட் அணிந்திருக்க, ரஜினி எப்போதும்போல வெள்ளை நிற குர்தாவில் சிம்பிளாக இருந்தார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் எழுதியதாவது, "என் நண்பர் ரஜினிகாந்தை போன்றவர் வேறு எவரும் இல்லை. இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ரஜினிகாந்த்" என்று எழுதி, ஆசாதி கா அம்ரித் மஹோட்ஸவ் ஹாஷ்டாகை பதிவிட்டிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Embed widget