மேலும் அறிய

Actress Shobana: வீட்டில் ரூ.41 ஆயிரம் திருடிய பணிப்பெண்.. நடிகை ஷோபானா எடுத்த அதிரடி முடிவு...

பிரபல நடிகை ஷோபனா வீட்டில் திருடியதாக அவரது பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1980 ஆம் ஆண்டு வெளியான மங்களநாயகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷோபனா. இவர் தளபதி,பொன்மனச்செல்வன், எனக்குள் ஒருவன், சிவா, போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

இவர் சென்னை தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் உள்ள குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தில் ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வசித்து வருகிறார். தரைத்தளத்தில்  ஷோபனா தனது பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இப்படியான நிலையில் இவரது வீட்டில் விஜயா என்பவர் கடந்த ஒரு வருடமாக  பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த இவர், ஷோபனாவின் தயார் ஆனந்தத்தை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டு வந்தா. இதனிடையே ஆனந்தம் வீட்டில் இருந்த பணம் காணாமல் போனதாகவும், இந்த விவகாரத்தில் விஜயா மீது சந்தேகம் இருப்பதாகவும் ஷோபனா தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு செல்போன் வாயிலாக புகார் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் விஜயா கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக ரூ.41 ஆயிரம் பணம் திருடியதாகவும், அந்த பணத்தை வீட்டின் கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து ஜிபே செயலி மூலம் ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியதாகவும் ஒப்புக் கொண்டார். 

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ஷோபனா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி விஜயா தொடர்ந்து தன் வீட்டில் வேலை செய்யட்டும் என்றும், அவர் திருடிய பணத்தை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துக் கொள்வேன் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..

DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!

LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget