மேலும் அறிய

Maari Serial: சூர்யா வைத்த ட்விஸ்ட் - மாரி சீரியல் இன்று நடக்கப்போவது என்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜெகதீஸ் துப்பாக்கியை வைத்து கொண்டு மார்க் ஆண்டனியை உண்மையை சொல்ல சொல்லி மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது தாரா ஜெகதீஷுடன் சண்டையிட்டு துப்பாக்கியை கைப்பற்றி அவரையே சுட்டு தள்ள ஜெகதீஷ் சரிந்து விழுகிறார், மாரிக்கு வந்த விஷனால் சூர்யா ஜெகதீஷை தேடி வர அங்கிருந்து எல்லாரும் எஸ்கேப் ஆக சூர்யா ஜெகதீஷ் சரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். டாக்டர் ரொம்ப சீரியஸ் கண்டிஷன் தான் எதுவாக இருந்தாலும் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் சொல்ல முடியும் என்று சொல்கிறார். 

மறுபக்கம் தாரா DNA டெஸ்ட் ரிசல்ட்டை மாற்றி வைக்க ஏற்பாடு செய்த நர்ஸ்க்கு போன் போட்டு மார்க் ஆண்டனியை அவங்க வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்கிறாள். அடுத்து சூர்யா வீட்டிற்கு வந்து ஜெகதீஷ் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல அதை கேட்டு எல்லாரும் பதற தாராவும் சங்கரபாண்டியும் பதறுவது போல் ட்ராமா போடுகின்றனர். 

அதை தொடர்ந்து ஜெகதீஷ் ஹாஸ்பிடலில் இருக்க அங்கு மூன்று பேர் கருப்பு முகமூடியுடன் வந்து ஜெகதீஷை கடத்தி செல்கின்றனர், நர்ஸ் போன் போட்டு இந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைய தாரா நான் சொன்ன மாதிரியே கருப்பு உருவம் ஜெகதீஷை கடத்தி இருக்கு சந்தோசப்பட்டு போன் போட கருப்பு உருவம் நான் இப்போ தான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கேன் என்று சொல்ல தாரா அப்போ கடத்தியது யார் என குழப்பம் அடைகிறாள். 

அடுத்து சூர்யா போலீஸ் இன்ஸ்பெக்டர் நெடுமாறன், மேலும் ஒரு போலீஸ் என மூன்று பேரும் தான் ஜெகதீஷ் நலம் கருதி அவரை கடத்தினார்கள் என்பது தெரிய வருகிறது. மேலும் ஜெகதீஷை டூப்ளிகேட் ஸ்ரீஜா, தினேஷ் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடும் செய்கின்றனர். வீட்டிற்கு வந்த சூர்யாவிடம் ஜெகதீஷை யாரோ கடத்திட்டாங்க என்று நடந்த விஷயத்தை சொல்ல அவனும் பதறுவது போல் நடிக்கிறான்.

அடுத்து ரூமுக்குள் வந்ததும் அப்பாவை கடத்தியது நான் தான் என்று உண்மையை சொல்கிறான். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லும் சூர்யா தாரா அம்மா தான் சோகமா இருப்பாங்க அவங்களுக்கு மட்டும் ஒரு வார்த்தை சொல்லிடலாம் என்று சொல்ல மாரி அவங்களுக்கும் தெரிய வேண்டாம் என்று தடுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Good Bad Ugly Teaser: தெறிக்குதே.. அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"இன்குலாப் ஜிந்தாபாத்" 7ஆவது மாடியில் இருந்து குதித்த நபர்.. தலைமை செயலகத்தில் பரபரப்பு!
Embed widget