மேலும் அறிய

Siragadikka Aasai :ரோகிணிக்கு ஷாக் கொடுக்கும் விஜயா.. கெத்து காட்டும் மீனா..சிறகடிக்க ஆசையில் இன்று !

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

முத்துவும் மீனாவும் புதுக் காரில் சென்றுக் கொண்டிருக்கின்றனர். ”ஏன் கார் வாங்கி கொடுக்கண்ணும்னு தோணுச்சி” என முத்து கேட்கிறார். ”என் புருஷன் எல்லோர் முன்னாடியும் கெளரவமா இருக்கணும்னு தான் வாங்கி கொடுத்தேன்” என்கிறார் மீனா. முத்து காரை நிறுத்தி விட்டு மீனாவுக்கு மல்லிப்பூ வாங்கி தலையில் வைத்து விடுகிறார். 

”இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்டி இருக்க போற வேலை வெட்டிக்கு எதாவது போற அபிப்பிராயம் இருக்கா இல்லையா?” என மனோஜிடம் கேட்கிறார் அண்ணாமலை. ”முத்துவ பார் கார் ஓட்டிக்கிட்டு இருந்தான் இப்போ கார் இல்ல ஆட்டோ ஓட்டுறான்” என்கிறார் அண்ணாமலை. உடனே விஜயா ”ஆமா அடுத்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டாம இருந்தா சரி தான்” என்கிறார். ”நீங்க வேணா பாருங்க மனோஜ் எல்லோர் முன்னாடியும் ராக்கெட் வேகத்துல போகப் போறான் பாருங்க” என்கிறார் விஜயா. 

ரோகிணி விஜயாவுக்கு ஒரு புது புடவையை கொண்டு வந்து கொடுத்து ”மாமா உங்களுக்காக மலேசியாவில் இருந்து அனுப்பினார்” என்று சொல்லுகிறார். ”மனோஜ் ஆண்டிக்கு இந்த கலர் சாரி ரொம்ப ப்ரிட்டியா இருக்கு இல்ல” என்கிறார் ரோகிணி. ”அது எனக்கு எப்பவும் எந்த கலர் புடவை கட்டினாலும் அழகா தான் இருக்கும்” என சொல்கிறார் விஜயா. ”ரொம்ப நல்லா இருக்குமா” என விஜயா சொல்கிறார். ”பின் இரு உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வறேன்” என சொல்லி விட்டு விஜயா செல்கிறார்.  ”அப்பாடா நல்ல வேலை இவங்க கோவம் போய்டுச்சி ” என மனதிற்குள் நினைக்கிறார் ரோகினி. 

”மீனா தலை நிறைய மல்லிகைப்பூ வச்சி இருப்பதை பார்த்து விஜயா என்னடி இது கோயம்பேடு மார்க்கெட்டே உன் தலையில தான் இருக்கு” என கேட்கிறார். முத்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் வெளியே அழைத்துச் சென்று புது காரை காண்பிக்கிறார். ”ஏதுடா புதுக்கார் ”என அண்ணாமலை கேட்கிறார். மீனா வாங்கி கொடுத்தாப்பா என முத்து சொல்கிறார். இவ வாங்கி கொடுத்தாலா என விஜயா கேட்கிறார். 

”ம்மா இது புதுக்கார்லாம் இல்லை. செகண்ட் ஹேண்ட். ஒரு 3 லட்சம் போகும் அவ்ளோ தான்மா” என்கிறார் மனோஜ். ”டேய் ஒரு லட்சமா கூட இருக்கட்டும். என் பொண்டாட்டி உழச்சி வாங்கி கொடுத்தது” என முத்து சொல்கிறார். ”இப்போ சந்தோஷமா இருக்குடா” என அண்ணாமலை சொல்கிறார். ”ரோகிணி இன்னும் இந்த வீட்ல என்னென்ன பார்க்கணுமோ என விஜயா சொல்கிறார். ”ஒன்னும் இல்லாத வீட்ல இருந்து வந்தவளே இதெல்லாம் பண்றா” என விஜயா சொல்கிறார்.” நீ நெனச்சி இருந்தா இந்நேரம் அவன் முதலாளியா உட்கார்ந்து இருப்பான்” என விஜயா சொல்கிறார்.  இதைக்கேட்டு ரோகிணி ஷாக் ஆகி நிற்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget