மேலும் அறிய

Ethirneechal: ரத்த காயத்துடன் வந்த கதிரை பார்த்து ஷாக்கான குணசேகரன்... ஆவேசப்பட்ட தர்ஷன் ஈஸ்வரிக்கு போட்ட ஆர்டர்... எதிர்நீச்சலில் இன்று  

Ethirneechal Oct 31 : ஆவேசப்பட்ட தர்ஷன் ஈஸ்வரியை ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என ஆர்டர் போடுகிறான். ரத்த காயங்களுடன் வந்த கதிர் பார்த்து அதிர்ச்சி அடையும் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடந்தது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 30) எபிசோடில் ஜான்சி ராணி வீணாக வந்து  நந்தினியிடம் வம்பிழுக்க கொந்தளித்த சக்தி ஜான்சியை மிரட்டி அனுப்பி விடுகிறான். கதிரை காணவில்லை என்ற கடுப்பில் வளவன் கத்திக்கொண்டு இருக்க அவரை மேலும் கடுப்பேத்துகிறான் கரிகாலன். ஒரு பொம்பளையுடன் பேசி கொண்டு இருப்பதை கூட உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை நீ எல்லாம் ஒரு போலீசா என கரிகாலன் வளவனை அசிங்கப்படுத்த வளவன் டென்ஷனாகிறார்.

குணசேகரன் மரியாதையுடன் திருவிழாவுக்கு அழைத்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது என அனைவரிடத்திலும் சொல்லி கொண்டு இருக்கிறார் ஈஸ்வரியின் அப்பா. கெளதம் கதிரை கட்டிவைத்து அடிப்பதை பார்த்து விட்ட போலீஸ் அவர்களை விரட்டுகிறார்கள். யாராவது கட்டை அவிழ்த்து விடுங்கள் என கத்திக்கொண்டே இருக்கிறான் கதிர். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal: ரத்த காயத்துடன் வந்த கதிரை பார்த்து ஷாக்கான குணசேகரன்... ஆவேசப்பட்ட தர்ஷன் ஈஸ்வரிக்கு போட்ட ஆர்டர்... எதிர்நீச்சலில் இன்று  

இந்நிலையில் இன்றைய ( அக்டோபர்  31) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பெண்கள் அனைவரும் சமைத்து கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்கும் மத்தியில் குணசேகரன் தர்ஷனை ஓங்கி கன்னத்தில் அறைந்ததால் கோபமாக இருக்கும் தர்ஷன் ஈஸ்வரியிடம் "அவங்க உன்னை நடத்துற விதம் எனக்கு பிடிக்கல. நீ உன்னோட லெவல் தெரியாம இன்னும் அடிமை மாதிரியே உட்கார்ந்துகிட்டு இருக்க மா. எங்களுக்காக நீ ஏதாவது செஞ்சு தான் ஆகணும்" என சொல்ல அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சியில் பார்க்கிறார்கள்.

எப்படியோ கெளதம் அடைத்து வைத்து இருந்த இடத்தில் இருந்து தப்பித்து ஊருக்கு வந்து விடுகிறான் கதிர். குணசேகரன், ஞானம், ஜான்சி பேசி கொண்டு இருக்கையில் அங்கே கதிர் ரத்த காயங்களுடன் வருகிறான். கதிரை பார்த்து அதிர்ச்சியான குணசேகரன் "என்னடா காயம்?" என கேட்கிறார். "போருக்குனு வந்துட்டோம்னா எதுக்கும் அஞ்ச கூடாது" என முறைப்பாக பேசுகிறான் கரிகாலன்.

Ethirneechal: ரத்த காயத்துடன் வந்த கதிரை பார்த்து ஷாக்கான குணசேகரன்... ஆவேசப்பட்ட தர்ஷன் ஈஸ்வரிக்கு போட்ட ஆர்டர்... எதிர்நீச்சலில் இன்று  
கதிர் அடிபட்டு வந்த தகவல் தெரிந்து ரேணுகா நந்தினியிடம் "அடிபட்டு வந்து இருக்கான். என்னன்னு பாக்குறது இல்லையா..." என கேட்க "உயிரோட தான் இருக்கான், அப்புறம் என்ன" என நந்தினி விரக்தியில் பேசுகிறாள். "இது நம்ம நினைக்குற மாதிரி இருக்காது... வேற மாதிரி இருக்கும்" என ஈஸ்வரி சொல்ல அனைவரும் முகத்திலும் ஒரு பதட்டம் தெரிகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.    

திருவிழாவில் இன்னும் வேறு என்ன கூத்து எல்லாம் நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget