மேலும் அறிய

Siragadikka Aasai: வாங்கி கட்டிய மனோஜ்.. அண்ணாமலை சொன்ன குட் நியூஸ்.. சிறகடிக்க ஆசை அப்டேட்

Siragadikka Aasai : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய (மே 15) எபிசோடில் ஸ்ருதி ரவிக்கு பெட் வைக்கிறாள். "என் மேல உனக்கு உண்மையாக லவ் இருந்தா இந்த நைட்டியை போட்டுக்கிட்டு போய் எனக்கு டீ போட்டு எடுத்துட்டு வா என சொல்கிறாள்". ரவியும் கிச்சனுக்கு டீ போட போக அங்கே ரோகிணி தண்ணீர் எடுத்து வர செல்கிறாள். அவளை பார்த்ததும் ரவி உள்ளே சென்று ஒளிந்து கொள்கிறான். ரோகிணி போனதும் ரவி டீ போட்டு கொண்டு இருக்க அந்த நேரத்தில் விஜயா எனக்கு பசிக்கிறது என ஏதாவது சாப்பிடுவதற்கு கிச்சனுக்கு வருகிறாள். உள்ளே ரவி நைட்டியுடன் இருப்பதை பார்த்து யாரோ திருடி வந்து இருக்கிறாள் என நினைத்து வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து அலப்பறை செய்கிறாள்.

Siragadikka Aasai: வாங்கி கட்டிய மனோஜ்.. அண்ணாமலை சொன்ன குட் நியூஸ்.. சிறகடிக்க ஆசை அப்டேட்

முத்து தைரியமாக உள்ளே சென்று திருடியை தூக்கி கொண்டு வெளியில் வந்து முகத்தில் இருக்கும் துணியை விளக்க அது ரவி என்பதை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். விஜயா ரவியை பயங்கரமாக அடிக்க சத்தத்தை கேட்டு ஸ்ருதி வெளியில் வந்து பார்க்கிறாள். ஸ்ருதி ரவிக்கு கொடுத்த பெட் பற்றி சொல்ல விஜயா டென்ஷனாகி "விளையாட்டுக்கு கூட இந்த மாதிரி செய்யாத. நான் மூன்று ஆம்பள சிங்கங்களை பெற்று வைத்து இருக்கிறேன். இந்த விளையாட்டு எல்லாம் தேவையே இல்லை" என சத்தம் போட்டுவிட்டு செல்கிறாள். "இது எல்லாத்தையும் உன்னோட ரூமுக்குள்ளேயே வைத்து கொள்ளுங்கள்" என அண்ணாமலை சொல்கிறார். ரவியை வைத்து முத்துவும் மனோஜும் கிண்டல் செய்ய அதை பார்த்து மீனா, ஸ்ருதி மற்றும் ரோகிணி சிரிக்கிறார்கள்.

அடுத்த நாள் காலை மீனாவே எல்லா வேலையும் செய்வதை பார்த்து முத்து கோபப்பட அதை கேட்ட விஜயா முதலில் வீட்டு வேலை தான் முக்கியம் அதற்கு பிறகு மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என சொல்கிறாள். மற்ற இரண்டு மருமகள்கள் மட்டும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் மீனா மற்றும் எல்லா வேலையும் செய்ய வேண்டுமா என சண்டை போடுகிறான் முத்து. ரோகிணிக்கு பிடித்த சாப்பாட்டை செய்து கொடுக்க சொல்லி விஜயா சொல்கிறாள். ரோகிணி வெஜிடபிள் ரைஸ் வேண்டுமென கேட்க அதற்கு தேவையான காய்கறிகளை மனோஜை விட்டு வாங்கி வர சொல்கிறான் முத்து. பிசினஸ் செய்யபோகிறவன் விலைவாசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை சொல்லி அனுப்பி வைக்கிறார்.

Siragadikka Aasai: வாங்கி கட்டிய மனோஜ்.. அண்ணாமலை சொன்ன குட் நியூஸ்.. சிறகடிக்க ஆசை அப்டேட்

வெயிலாக இருக்கிறது என காரில் சென்று காய்கறிகளை வாங்கி வந்து 490 ரூபாய் பில் காட்டுகிறான் மனோஜ். நாலு காய்கறி வாங்க 490 ரூபாயா என அனைவரும் கேட்க அப்படி தான் கடைக்காரர் சொன்னார் என கூலாக பதில் சொல்கிறான். அந்த நேரம் கடைக்காரன் வீட்டுக்கு வந்து மெஷின் ரிப்பேர் 190 ரூபாய்க்கு பதிலாக 490 ரூபாய் என வந்து விட்டது. நான் கூப்பிட கூப்பிட நீங்க கிளம்பிடீங்க என சொல்லி மீதி பணத்தை கொடுத்துவிட்டு போகிறார். கணக்கு கூட தெரியாத மனோஜை பார்த்து அனைவரும் கேலி செய்து சிரிக்கிறார்கள்.

அண்ணாமலை நாளை முத்து மீனா கல்யாண நாள் பற்றி சொல்ல அது நியாபகத்தில் இல்லாத முத்து மனோஜ் பணத்தை தூக்கி கொண்டு ஓடிய நாள் என சொல்ல மீனா கோபித்து கொள்கிறாள். முத்து சென்று மீனாவை சமாதானம் செய்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் கதைக்களம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
OPS STATEMENT: மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
மீண்டும், மீண்டும் பாஜக அரசை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ்.! வெளியான அறிக்கை- இது தான் காரணமா.?
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
Embed widget