மேலும் அறிய

Seetha Raman: கடைசி நொடியில் ராமுக்கு கிடைத்த ஆதாரம்.. சீதாவுக்கு நடந்தது என்ன? சீதாராமன் இன்று!

சிமெண்ட் தொட்டிக்குள் இருந்து சீதாவை ராம் வெளியே கொண்டு வர அவள் சுய நினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் செல்கிறான்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் சீதாவை சிமெண்ட் தொட்டிக்குள் வைத்து உயிரோடு புதைக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது வீட்டில் மீராவுக்கு மகா மீது சந்தேகம் வந்து இதுகுறித்து கேட்டுக் கொண்டிருக்க, ராமுக்கு காலையில் சீதா நீங்க எக்ஸாம் முடிச்சிட்டு வாங்க நாம சந்திக்கலாம் என்று சொல்லி லைவ் லொகேஷன் அனுப்பிய விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. 

இந்த நேரத்தில் இங்கு ரவுடி ஒருவன் போனை எடுத்து ஆன் செய்துவிட சீதா இருக்கும் லொகேஷன் ராமுக்கு தெரிய வர போலீசுக்கு தகவல் கொடுத்து ராம் துரை ஆகியோர் இங்கே கிளம்பி வருகின்றனர். 

ரவுடிகள் எஸ்கேப் ஆகிவிட ராம் மற்றும் துரை இருவரும் அவ்விடம் முழுவதும் சீதாவை தேடுகின்றனர். ஆனாலும் சீதாவை காணாத நிலையில் திடீரென துரைக்கு சிமெண்ட் தொட்டி மீது சந்தேகம் வர ராம் என சத்தம் போடுகிறார். 

பிறகு அந்த சிமெண்ட் தொட்டிக்குள் இருந்து சீதாவை ராம் வெளியே கொண்டு வர அவள் சுய நினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் செல்கிறான். இங்கே மகா தன்னை எதிர்த்து பேசும் மீராவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget