மேலும் அறிய

Ethirneechal July 20 promo : ஃபர்ஹானாவிடம் அடி வாங்கிய கதிர்... ஜனனியால் அரண்டுபோன குணசேகரன்... பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ 

* கம்பெனிக்கு விரையும் குணசேகரன் *  பட்டையை கிளப்பும் ஃபர்ஹானா * ஜனனியின் துணிச்சலான பேச்சு

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோட் பரபரப்பில் உச்சகட்டம். ஜீவானந்தம் என்ற பெயரில் குணசேகரன் சொத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை ஆடிட்டர் மூலம் தெரிந்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மெடிக்கல் எக்விப்மென்ட்  கம்பெனியை அவர்கள் ஆக்கரமித்துவிட்டதாகவும் குணசேகரன் வேலையாட்களை வெளியில் அனுப்பியது பற்றியும் சொல்லி ஷாக் கொடுக்கிறார். ஜீவானந்தம் என்ற பெயரை கேட்டு குழம்பிய ஜனனி, கோமாவில் இருக்கும் அப்பத்தாவை போய் எழுப்புகிறாள். உண்மையை சொல்லுங்கள் உங்களுக்கும் அந்த ஜீவானந்தத்துக்கும் என்ன சம்பந்தம். ஏன் அவர்கள் நம்முடைய சொத்தை ஆக்கிரமித்துள்ளனர். பதில் சொல்லுங்க அப்பத்தா என புலம்பி தள்ளுகிறார். இது அனைத்தும் குணசேகரன் டிராமாவாக தான் இருக்கும் என்பது ஈஸ்வரியின் வாதமாக இருக்கிறது. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethirneechal July 20 promo : ஃபர்ஹானாவிடம் அடி வாங்கிய கதிர்... ஜனனியால் அரண்டுபோன குணசேகரன்... பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ 

பரபரப்பான அடுத்த கட்டத்தின் தொடர்ச்சி இன்று தொடர்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது அனைத்து குணசேகரன் போட்ட பிளான் தான். ஜீவானந்தம் மூலம் சொத்துக்களை ஆக்கிரமிக்க குணசேகரன் தான் டிராமா போடுகிறார் என ஈஸ்வரி சொன்னது ஒரு வேலை உண்மையாக இருக்குமோ என நம்பிய ஜனனி அப்படி அதுதான் உண்மை என்றால் இன்றைக்கு நானா? இல்லை அந்த குணசேகரனா? என பார்க்க போகிறேன். அவரை சும்மா விடப்போவதில்லை என்கிறாள். 

மெடிக்கல் எக்விப்மென்ட் கம்பெனிக்கு அனைவரும் செல்கிறார்கள் அங்கு ஜீவானந்தம் ஆட்கள் முழுவதுமாக ஆக்ரமித்துள்ளனர். ஃபர்ஹானாவிடம் கதிர் சத்தம் போட்டு கத்தி அநாகரீகமாக பேச அவனை "சார் இங்க கத்தி பேசக்கூடாது மரியாதையா பேசுங்க" என்கிறாள் ஃபர்ஹானா. உனக்கு எல்லாம் என்னடி  மரியாதை என அடிக்க ஓங்கிய கதிரை தடுத்து அவனது கைகளை முறிக்கிறாள் ஃபர்ஹானா.

Ethirneechal July 20 promo : ஃபர்ஹானாவிடம் அடி வாங்கிய கதிர்... ஜனனியால் அரண்டுபோன குணசேகரன்... பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ 

குணசேகரன் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த சமயத்தில் வேகவேகமாக ஜனனியும், சக்தியும் கம்பெனிக்கு வருகிறார்கள். ஜனனிக்கு ஃபர்ஹானாவை பார்த்ததும் அன்றைக்கு சிசிடிவி பூட்டேஜில் வீட்டுக்கு வந்து அப்பத்தாவின் கைரேகையை எடுத்த நான்கு நபர்களின் முகம்  ஞாபகம் வருகிறது. "நீங்க தானே அன்றைக்கு வீட்டுக்கு வந்து அப்பத்தாவின் கைரேகையை எடுத்தது? உங்க கூட வந்த ஆள் எங்க?" என ஃபர்ஹானாவிடம் கேட்கிறான்  ஜனனி. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட அதிரடி ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள எதிர் நீச்சல் சீரியலின் ஹைலைட் கட்டம்தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்வுக்காக தான் ரசிகர்கள் பல நாட்களாக ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர்.  இனி வரும் எபிசோட்களில் என்ன திருப்பங்கள் நடைபெற உள்ளது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு வந்த நினைவுகள்.. மூடிய இமைகள்.. தொடங்கிய ஆபரேஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு வந்த நினைவுகள்.. மூடிய இமைகள்.. தொடங்கிய ஆபரேஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
Karthigai Deepam Serial: ரேவதிக்கு நாள் குறித்த ரவுடிகள்.. கவலையில் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: ரேவதிக்கு நாள் குறித்த ரவுடிகள்.. கவலையில் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
DMK Candidate List: திமுக வேட்பாளர் பட்டியல்: பெரிதாய் மாறாத வேட்பாளர்கள், 4 அமைச்சர்களுக்கு சீட் இல்லை- முழு விவரம்!
DMK Candidate List: திமுக வேட்பாளர் பட்டியல்: பெரிதாய் மாறாத வேட்பாளர்கள், 4 அமைச்சர்களுக்கு சீட் இல்லை- முழு விவரம்!
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
Puducherry Election 2026: புதுச்சேரியில் மோடியின் ‘மெகா’ ரோடு ஷோ! அனல் பறக்கும் தேர்தல் களம்!
Puducherry Election 2026: புதுச்சேரியில் மோடியின் ‘மெகா’ ரோடு ஷோ! அனல் பறக்கும் தேர்தல் களம்!
DMK Candidate List: தனித் தொகுதிகளில் களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் யார்? யார்? எந்தெந்த தொகுதி?
DMK Candidate List: தனித் தொகுதிகளில் களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் யார்? யார்? எந்தெந்த தொகுதி?
Congress Seats: ஈரோடு கிழக்கு, வேளச்சேரி! தேவையான 28 தொகுதிகளை தட்டித்தூக்கிய காங்கிரஸ்- முழு பட்டியல் உள்ளே!
Congress Seats: ஈரோடு கிழக்கு, வேளச்சேரி! தேவையான 28 தொகுதிகளை தட்டித்தூக்கிய காங்கிரஸ்- முழு பட்டியல் உள்ளே!
மறுக்கப்பட்ட அனுமதி; முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் விஜய்!- என்ன செய்யப்போகிறார் தேர்தல் அதிகாரி?
மறுக்கப்பட்ட அனுமதி; முதல்முறையாக தலைமைச் செயலகத்தில் விஜய்!- என்ன செய்யப்போகிறார் தேர்தல் அதிகாரி?
GK Tamilkumaran: காங்கிரஸில் இணைந்தார் ஜிகே மணி மகன்! மீண்டும் ஒரு தந்தை மகன் மோதல்!
GK Tamilkumaran: காங்கிரஸில் இணைந்தார் ஜிகே மணி மகன்! மீண்டும் ஒரு தந்தை மகன் மோதல்!
Embed widget