மேலும் அறிய

DMK Candidate List: தனித் தொகுதிகளில் களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் யார்? யார்? எந்தெந்த தொகுதி?

DMK Candidate List: திமுக சார்பில் தனித் தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில், திமுக இன்று தனது வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் தனி தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

1. ஒட்டப்பிடாரம் - ராமஜெயம்

2. பரமக்குடி - கதிரவன்

3. சோழவந்தான் - வெங்கடேசன்

4. மானாமதுரை - தமிழரசி ரவிக்குமார்

5.திட்டக்குடி - சிவி கணேசன்

6. பெரம்பலூர் - எஸ்.டி.ஜெயலட்சுமி

7. கிருஷ்ணராயபுரம் - சி.கே.ராஜா

8. நிலக்கோட்டை - நாகஜோதி

9.வால்பாறை - சுதாகர்

10. அவினாசி - கோகிலாமணி

11.கூடலூர் - திராவிடமணி

12.தாராபுரம் - இந்திராணி

13. சேந்தமங்கலம் - பூமலர்

14. ஏற்காடு - டி.எம்.ரேவதி

15. கெங்கவல்லி - சின்னதுரை

16.வானூர் - கெளதம் திராவிடமணி

17. வந்தவாசி - அம்பேத்குமார்

18. கீழ் வைத்தினாங்குப்பம் - ராஜேஸ்வரி

19. மதுராந்தகம் - அமலு பொன்மலர்

20.திரு.வி.க.நகர் - கே.எஸ்.ரவிச்சந்திரன்

21. எழும்பூர் - தமிழன் பிரசன்னா

22. ராசிபுரம் - மதிவேந்தன்

திமுக போட்டியிடம் 164 தொகுதிகளில் 21 தனி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இவர்களே ஆவார்கள். இவர்கள் மட்டுமின்றி திமுக கூட்டணயில் இடம்பிடித்துள்ள கட்சிகள் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தனி தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்பதையும் கீழே காணலாம்.

காங்கிரஸ்:

1. பொன்னேரி

2. ஸ்ரீபெரும்புதூர்

3. ஊத்தங்கரை

4. துறையூர் 

5.ஆத்தூர்

இந்திய கம்யூனிஸ்ட்:

1.திருத்துறைப்பூண்டி

2.ஸ்ரீவில்லிபுத்தூர்

3. பவானிசாகர்

இந்திய கம்யூனிஸ்ட்:

1.கீழ்வேளூர்

2.கந்தர்வக்கோட்டை

விசிக:

1.காட்டுமன்னார் கோயில்

2.செய்யூர்

3.அரக்கோணம்

4.திண்டிவனம்

5.பெரியகுளம்

6.கள்ளக்குறிச்சி

மதிமுக:

1.சீர்காழி 

தேமுதிக:

1.குடியாத்தம்

ஆகிய கட்சிகளும் தனி தொகுதியில் போட்டியிடுகின்றனர். பட்டியலின சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் அவர்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், சட்டமன்றத்தில் பட்டியலின மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையிலும் தனி தொகுதிகள் வரையறுக்கப்பட்டு அந்த தொகுதியில் பட்டியலின சமுதாய வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்டமும் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget