மேலும் அறிய

Congress Seats: ஈரோடு கிழக்கு, வேளச்சேரி! தேவையான 28 தொகுதிகளை தட்டித்தூக்கிய காங்கிரஸ்- முழு பட்டியல் உள்ளே!

Congress Seats in Tamilnadu 2026: சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் முக்கியமான தொகுதிகளை காங்கிரஸ் இம்முறை தட்டிச் சென்றுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. நீண்ட இழுபறிக்குப் பிறகு, தேசியக் கட்சியான காங்கிரஸிற்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் காங்கிரஸூக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை காணலாம். 

சமரசம் செய்துகொண்ட காங்கிரஸ்?

ஆரம்பத்தில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கோரி வந்த காங்கிரஸ் கட்சி, திமுகவின் பிடிவாதத்தால் ஒரு கட்டத்தில் கூட்டணி முறியும் நிலைக்குச் சென்றது. இருப்பினும், மூத்த தலைவர் ப. சிதம்பரம் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், கடந்த முறையை விட 3 இடங்கள் கூடுதலாகப் பெற்று 28 இடங்களுக்கு காங்கிரஸ் சம்மதித்துள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் - முழு விவரம்:

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் முக்கியமான தொகுதிகளை காங்கிரஸ் இம்முறை தட்டிச் சென்றுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வழக்கமாக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எண் தொகுதி பெயர் வகை / குறிப்பு
1 பொன்னேரி தனித் தொகுதி
2 திருபெரும்புதூர் தனித் தொகுதி
3 சோளிங்கர் பொது
4 உதகமண்டலம் பொது
5 ஈரோடு கிழக்கு பொது
6 அறந்தாங்கி பொது
7 கடலூர் பொது
8 மயிலாடுதுறை பொது
9 காரைக்குடி பொது
10 சிவகாசி பொது
11 திருவாடனை பொது
12 திருவைகுண்டம் பொது
13 நாங்குநேரி பொது
14 குளச்சல் பொது
15 விளவங்கோடு பொது
16 கிள்ளியூர் பொது
17 வேளச்சேரி பொது
18 ஊத்தங்கரை தனித் தொகுதி
19 துறையூர் தனித் தொகுதி
20 கவுண்டம்பாளையம் பொது
21 ஆத்தூர் தனித் தொகுதி
22 பென்னாகரம் பொது
23 சிங்காநல்லூர் பொது
24 அம்பாசமுத்திரம் பொது
25 கிருஷ்ணகிரி பொது
26 உசிலம்பட்டி பொது
27 சங்கரன்கோவில் தனித் தொகுதி
28 மேலூர் பொது

இந்த 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ 'கை' சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget